​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 14 April 2015

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2015


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் அடியவர்கள் அனைவருக்கும், மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சித்தன் அருளால், எல்லா நலமும் பெற்று, வளமும் பெற்று, சிறந்த வழிகாட்டுதல் அமைந்து, மேன்மேலும் உயர்நிலை அடைந்திட வாழ்த்துகிறேன், வேண்டிக் கொள்கிறேன்!

கார்த்திகேயன்!

7 comments:

 1. புத்தாண்டு வாழ்த்துக்கள் அகத்தியர் அருள்பெறுகட்டும் அடியவர்களுக்கு

  ReplyDelete
 2. இந்த வலைத்தளத்தை தொகுத்தளிப்பவர்களுக்கும் , அதை ருசிப்பவர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லோருக்கும் எப்பொழுதும் அந்த பரப்பிரம்மத்தின் பேரருள் கிட்டட்டும்

  ReplyDelete
 3. நன்றி சாய்ராம், ஓம் அகத்திசாய நம.

  ReplyDelete
 4. May Agastiar Maharishi bless Shri Karthikeyan Ayya and his family, Shri Agnilingam Arunachalam and his family with lots of prosperity, good health and all good things this Universe has to offer. Thank you for all your wonderful postings.

  ReplyDelete
 5. நன்றி. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. please send your phone number

  ReplyDelete