​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 29 July 2013

நாடி வாசிப்பது பற்றிய தகவல்!

வணக்கம்!

திரு.ஆனந்தகுமார் (ஈமெயில்:dksanand@gmail.com), என்கிற அகத்தியர் அடியவர் ஒரு தகவலை அளித்து, சித்தன் அருள் வலைப்பூவை வாசிக்கும் அடியவர்கள் நலத்திற்காக பகிர்ந்து கொள்ளச் சொன்னார்.  அந்த தகவலை கீழே தருகிறேன். மேலும் விவரங்களுக்கு திரு.ஆனந்தக்குமாரை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

மேட்டுப்பாளையத்துக்கு அருகில் கல்லாரில் அமைந்துள்ள அகத்தியர் ஆஸ்ரமத்தில் "அகத்தியர் ஜீவ நாடி" படிக்கிறார்களாம்.  "சித்தன் அருளை" தொடர்ந்து வாசித்து வந்த பல அன்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த தகவலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  "கல்லார்" ஆச்ரமத்தைப் பற்றிய விலாசத்தை  கீழே எடுத்துக் கொள்ளவும்.  சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

அவரே தந்த வேறு சில தகவல்களும்:-

திரு சரவணன் என்பவர் கிருஷ்ணகிரியில் சிவன் கோவிலை கட்டி அங்கே அகத்தியருக்கென்று ஒரு தனி சன்னதி உருவாக்கியுள்ளாராம்.

குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக, மறைந்த திரு.ஹனுமத் தாசன் (அகத்தியர் மைந்தனாக இருந்து நாடி வந்தவர்கள் அனைவருக்கும் அகத்தியர் அருள் வாக்கை வாங்கிக் கொடுத்தவர்) அவர்களுக்கு குருபூஜை 25/09/2013 அன்று இந்தக் கோவிலில் வைத்து நடத்துவதாக தீர்மானித்துள்ளார்.

அகத்தியர் அடியவர் திரு.சண்முகம் ஆவுடையப்பர் என்பவர் பகிர்ந்து கொண்ட விரிவான தகவலை கீழே தருகிறேன்.

அகத்தியர் ஜீவநாடியானது அகத்தியரின் பிரதான அடியவரான தவத்திரு தங்கராசன் என்பவரிடம் கல்லாரில் உள்ள "ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவ முருகர் ஞான பீடத்தில் உள்ளது.  சனிக்கிழமை அன்று ஐந்து பேர்களுக்கு மட்டும்தான் வாசிக்க உத்தரவு உள்ளதாம்.  யாருக்கு அகத்தியரின் அருள் உண்டோ அவருக்கு மட்டும் அகத்தியர் அருள் புரிவார்.

திரு.தங்கராசன் சுவாமிகளை 9842027383 என்கிற எண்ணிலும், மாதாஜி சரோஜினி அம்மையாரை 9842550987 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து செல்வது நல்லது என்கிறார்.

விலாசம்:-

Sri Agathiyar Gnana Peedam Thirukovil,
2/464, Agathiyar Nagar, 
Thuripaalam, 
Kallar - 641 305, 
Methupalaiyam, 
Coimbatore.

ஆஸ்ரமம் செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது.

கார்த்திகேயன்!

20 comments:

 1. antha idathin address message seiyyavum frend. thankalin uthavikku nandri. anaivarukkum agathiyarin arulasi undu.

  ReplyDelete
 2. Vanakam.
  The above mentioned Jeeva Naadi is in the possession of Thavathiru Tavayogi Thangarasan Adigalaar of the Sri Agathiyar Sri Thava Murugar Gnana Peedham at Kallar.
  Thiru Karthigeyan has posted news about this ashram and the mystical rudraksham in his previous post on Thursday, 2 May 2013 சித்தன் அருள் - மிகப் பெரிய ஏக முக ருத்ராக்ஷம்!
  Tavayogi reads the Jeeva Naadi only on Saturdays.
  Please make an appointment to have your Naadi read in advance. Tavayogi only reads for a limited number of devotees who are determined and chosen by Agathiyar.
  Tavayogi can be reached at 98420 27383 or Mataji Sarojini Ammaiyaar at 98425 50987.
  The address of the ashram is Sri Agathiyar Gnana Peedham, 2/464, Agathiyar Nagar, Thuripaalam, Kallar - 641 305, Methupalaiyam, Kovai. The ashram is on the 9th km of the Ooty-Methupalaiyam trunk road, beside Kallar railway station. The ashram is accessible by public transport.

  ReplyDelete
 3. Vanakam. Watch a video clip on Tavayogi's ashram the Sri Agathiyar Gnana Peedham Kallar activities at http://www.youtube.com/watch?v=vNq_eWFmyPI&feature=share

  ReplyDelete
 4. Mikka Nandri Thiru Velayudham Karthikeyan

  ReplyDelete
 5. வணக்கம் அய்யா கல்லாரில் ஜீவநாடி சனிகிழமை மட்டும் பார்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் ஐந்து பேர்களுக்கு மட்டுமே பார்ப்பார்கள் ஆதலால் முன்பதிவு செய்துவிட்டு செல்லவும் இன்புற்று வாழ்க அகத்திய மகரிஷியின் ஆசியுடன்

  ReplyDelete
 6. AYYA ,THANK YOU SO MUCH FOR THE INFORMATION, SIR THE ABOVE MENTIONED SRI AGASTHIAR JEEVA NADI IS SAMEONE THAT WAS READ BY LATE THIRU HANUMANTHASAN? I MET HIM IN 2009 JULY SIR, PLEASE REPLY SIR...

  ReplyDelete
  Replies
  1. ஓம் அகத்தீசாய நமக!
   ஸ்ரீ அகஸ்தியர் அருள் வாக்கினை வேண்டி பிராத்தித்த அனைவருக்கும் மிகவும் தேவையான தகவலை பகிர்ந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றி .

   Delete
 7. மிக அருமையான தகவல். அகத்திய மகரிஷி ஜீவநாடியின் மூலம் அளித்த உத்தரவின்படி, சதுரகிரி அடிவாராமாம் தாணிபாறையில் அமைந்துள்ள, சதுரகிரியில் அன்னதானம் செய்து கொண்டிருக்கும் திரு. சிவசங்கு ஐயாவின் ஆஸ்ரமத்தில் ஸ்ரீ லோபாமுத்ரா ஸஹித ஸ்ரீ அகஸ்த்திய மகாரிஷி, ஸ்ரீ மஹாப்ரிதியங்கரா தேவி மற்றும் ஸ்ரீ காலங்கிநாத சித்தரின் ஜீவசமாதியும் அமைந்துள்ளது. அகஸ்த்தியரின் உத்தரவுப்படி மாதந்தோறும் அம்மன் சந்நிதியில் நிகும்பலா யாகம் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 9443324583 / 9444492998 /04563201694 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . அகஸ்தியரின் யாக காட்சிகளை காண : https://plus.google.com/photos/103052448560840760415/albums?banner=pwa
  அன்புடன் - சிவஹரிஹரன்

  ReplyDelete
 8. சென்னையில் உள்ள அகஸ்திய ஜீவநாடி சென்னை வடபழனி அருகில் உள்ள சாளிக்ராமத்தில் திரு. பாலமுருகன் அவர்களால் பார்க்கபடுகிறது என்பதனை அன்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். வியாபர நோக்கமில்லாமல் உண்மையான அன்புடன் அகத்தியரை தேடி கொண்டிருக்கும் நல் ஆத்மாக்களுக்கு இந்த இடம் ஒரு வரப்பிராசாதம் - சிவஹரிஹரன்

  ReplyDelete
  Replies
  1. Please share his contact details with us Sir. Thank you. valli

   Delete
  2. aiyya chennai il avargalathu mugavari yai sollavum thazhmai udan kettu kolkiren nantri aiyya

   Delete
  3. do you have experience reading jeeva naadi in saligramam - balamurugan sir

   Delete
 9. please provide Balamurugan contact details

  ReplyDelete
 10. Dear Mr. Sivahariharan

  Kindly share us the contact details of Mr. Balamurugan .
  Thanks for your help

  Swaminathan

  ReplyDelete
 11. திரு.சிவஹரிஹரன் அவர்களுக்கு வணக்கம்,
  சென்னையில் திரு.பாலமுருகன் அகத்தியர் ஜீவ நாடி வாசிப்பதாக கூறிஉள்ளீர்கள். ஆனால் அவருடைய விலாசத்தை தெரிவிக்கவில்லை மேலும் அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை அதற்கான தகவலை அறிவித்தால் நன்றாக இருக்கும். தங்களுக்கு என் நன்றியை தெரிவித்க் கொள்கிறென்.

  ReplyDelete
 12. SIR I AM GOING KALLAR PLS ROOT MY PLACE THENI AND BATLAGUNDU

  ReplyDelete
 13. kagapujander jeeva nadi in thanjavur sankara narayanar kovil ethirl siva gangai poonga oppsite thiru muthukumar reader no 9842570464, 9444988215 its original faithful

  ReplyDelete
 14. enakku ganesan ayya than saripatu varuvar yerkanavae orumurai parthullen agathiyaridam niraiya kelvigal ketu avarai tension aki vitten lol aanal avar porumaiyaga badhil sonnar . meethi kelvigalu aduthamurai va endrar . innumn azhaikavilai ..

  ReplyDelete