வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
கல்லார் தவமுருகர் ஸ்ரீ அகத்தியர் ஞான பீடத்தில் 22/12/2013 அன்று அகத்தியப் பெருமானின் பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல பெரியவர்களும் வந்திருந்து, அன்றைய தினம் கலந்து கொண்ட அடியவர்களை ஆசிர்வதித்து, யாகத்தையும் சிறப்பாக நடத்தினர் என்று தெரிய வந்தது. ஒரு நண்பர் அன்று அங்கு சென்று கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அகத்தியர் அடியவர் அனைவருக்கும் அன்று அங்கு செல்ல வேண்டும் என்ற அவா இருந்திருக்கும். இருப்பினும் ஒரு சில காரணங்களால் பங்கு பெற முடியாமல் போயிருக்கலாம். அவர்களும் கண்டு மகிழட்டும் என்று அந்த புகை படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். கண்டு மகிழ்ந்து ஆனந்தம் பெறுக!
i went to kallar ashram on 22/12/13.it was nice place.i was sad,because i couldn't stay longer time in yagam. they started at 3.30.is there any reason they started yagam in the afternoon?
ReplyDeleteஎல்லாம் அவன் செயல்.யாக பூசைகள் சரியாக 2.30 மணிக்கு துவங்கியது.காரணம் என்னவென்றால் தவயோகி தங்கராசன் அடிகளார் அவர்களுக்கு அகத்திய பெருமான் ஜீவ அருள் நாடி வழியாகவும்,அருவமாகவும் மற்றும் உருவமாகவும் நின்று யாகம் எங்கு,எப்போது,எப்படி மற்றும் யாரால் நடைபெற வேண்டும் உணர்த்தியதே !!!.நன்றி.
DeleteAum Agasthisaya Namaha. It was great pleasure for me to participate in the Guru Pooja at Kallar. The Annadhanam was provided to all the Devotees unlimited. Finally after the Homam, Tavayogi blessed all the devotees. One of the unforgettable day in my Life. May Lord Agasthiya Bless all the human beings for good health and prosperity
DeleteAum Agasthisaya Namaha.. It was immense pleasure for me to attend the Guru pooja. The homam was really great and benefited by all devotees of agasthiyar. Thanks for the opportunity and introduction by Velayutham Karthikeyan about Kallar Agasthiar Ashram.
DeleteThank you for uploading the images. Om Agatheesaya Namaha.
ReplyDeleteom agatheesaya namaha .om agatheesaya namaha om agatheesaya namaha
ReplyDeletethanks for sharing these photos . please give us the thanvantri mantra and image to us to chant and get reviled from my disease . thanks in advance .
Agathiar thiruvadigal potri thanks for yagam photos
ReplyDeleteThanks for this post.
ReplyDeleteஓம் அகஸ்தீஸாய நமக
ReplyDeleteஓம் நந்தீஸாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர தேவாய நமக
ஓம் இராமலிங்க தேவாய நமக
Hi Sir, Im reading this site regularly. Thanks for sharing the experiences and passing this information to all. Please continue the same .
ReplyDeleteAdvanced New year Wishes :)
Gokul
கல்லார் யாகத்தின் போது யாகத் தீயில் அகத்தியர்.
ReplyDeletehttp://xn--vkc6a6ba9cg7h0ee.com/sage/2014/01/கல்லார்-யாகத்தின்-போது-ய/
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDelete