​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 4 September 2021

சித்தன் அருள் - 1031 - ஓதியப்பர் நாள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று (04/09/2021) ஓதியப்பர் (சுப்ரமண்யரின்) திருநட்சத்திரம். மனம் ஒன்றி, அவரை நினைத்து, ஏதேனும் ஒரு நல்ல கர்மாவை செய்து, அவர் அருள் பெற்றுக்கொள்ளுங்கள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

4 comments:

 1. ஓம் ஓதியப்பர் முருகப்பெருமான் துணை 🙏🙏🙏
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

  ReplyDelete
 2. Om lobamuthra sametha agasthiyaha namaha.

  ReplyDelete
 3. ஓம் நம குமாராய ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 4. முருகா சரணம் நன்றி ஐயா

  ReplyDelete