​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 15 January 2020

சித்தன் அருள் - 839 - அகத்தியரின் அனந்தசயனத்தில் லக்ஷதீபம்!

 வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் அனந்தசயனத்தில் ஆறு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் "லக்ஷ தீபப்பெருவிழா" இன்றைய தினம் மாலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று முதல் நாள். மூன்று நாட்களுக்கு இந்த வைபவம் இங்கு நடைபெறும்.

இன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களையும், வீடியோவையும், அனைத்து அகத்தியர் அடியவர்களின் தரிசனத்துக்காக கீழே தருகிறேன்.

அகத்தியரின் உத்தரவின் பேரில், இந்த நாளுக்காகத்தான் [15-01-2020] ஒருவருடமாக, பொறுமையாக அடியேன் காத்திருந்தேன். இன்றைய முதல் தினம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இனி, இறை அடியார்கள், அகத்தியர், சித்தர் அடியவர்களுக்கு, அவர்கள் அருளி, கைபிடித்து அழைத்து செல்கிற காலம் தொடங்குகிறது. அனைவரும் தயாராக இருப்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்! 
சித்தன் அருள்............... தொடரும்!

12 comments:

 1. லக்ஷ தீபப்பெருவிழா தரிஷனம் மிகவும் அருமை.
  மிக்க நன்றி ஐயா.

  என்றும் அன்புடன்
  வெங்கடேஷ்

  ReplyDelete
 2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
  அனைவரும் அவர்கள் வருகைக்காக வேண்டிக் காத்திருப்போம்....

  நன்றி ஐயா

  ReplyDelete
 3. மிக்க நன்றி! ஓம் அகத்தீசாய நம!

  ReplyDelete
 4. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 5. Om Sri lopamudra samata agastiyar thiruvadi sàranam.

  ReplyDelete
 6. Muruga peruman Erkanave Deekshaigalai vazanga arambithuvittar, nanbargale ariveergala, Varungal Gnanalayam @ Pondichery, selvadharkku munnal Youtube- il Gnanalayam or enlightenedbeings.org endru type seithu angu irukkum videokkalai parthu seithigalai arindhu sellungal - Anma viduthalaikkana oru Kovil - Nandri - Ravi

  ReplyDelete
 7. Wow super what an feast to the eyes ! everywhere lights whole temple is glittering .. praise the hard work ...

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன்.
  இறை அடியார்கள், அகத்தியர், சித்தர் அடியவர்களுக்கு, அவர்கள் அருளி, கைபிடித்து அழைத்து செல்கிற காலம் தொடங்குகிறது. அனைவரும் தயாராக இருப்போம்.

  இத்தகு தெய்வீக அனுபவம் நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும் ஐயா. மிக்க நன்றி ஐயா.ஓம் லூபாமுத்ரா சமேத அகத்தியர் பிரான் அடி போற்றி!💐

  ReplyDelete
 9. ஓம் ஸ்ரீ அம் அகத்தீசாய நம!

  நன்றி அய்யா! தாங்கள் அழைத்து செல்லும் வழியில் பயணிக்க எங்களுக்கு ஆசி வழங்கி அழைத்து செல்லுங்கள். எல்லாம் அகத்திய பெருமானின் கருணை.

  தங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 10. Om Agatheesaya Namaha! Agathiyar karunai uruvai vazhi nathathugirar. Indha Sitthanarul padhivugal iyatri sevai seiyum ungalukku mikka nandri.

  ReplyDelete