​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 24 August 2017

சித்தன் அருள்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால், இந்த வார 'சுகம்தரும் சுந்தரகாண்டம்" தொகுப்பை தட்டச்சு செய்ய முடியவில்லை. ஒரு வார இடைவேளைக்குப்பின் மீண்டும் சந்திக்கிறேன்!

அக்னிலிங்கம்!

6 comments:

  1. வணக்கம். இன்றைய புகைப்படத்தை பார்க்கும்போது விநாயகரை பர்த்தது போல் உள்ளது.

    எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லாம் அவன் செயல்
    ஓம் அகஸ்தீஸ்வராய நமக

    ReplyDelete
  3. பதிவு வரவில்லை என்றாலும் அருமையான தரிசனம் , அருமையான சிரிப்பு கருணை அருளும் கண்கள் காத்திடும் கரமும் அள்ள அள்ள அனந்தம் தரும் தரிசனம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்திய பெருமான் திருவடி சரணம்

    ReplyDelete
  4. நன்றி அய்யா பரவாஇல்லை தங்களின் வேலைகைளை முடித்துக்கொண்டு வரவும் . நாங்கள் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் ! :P :p

    ReplyDelete
    Replies
    1. ஒரு வியாழன் சித்தன் அருள் தொகுப்புக்கும், அடுத்த வார தொகுப்புக்கும் இடையில் மொத்தம் ஆறு நாட்கள்தான் கிடைக்கும். அதற்குள் அடுத்த வார தொகுப்பை தயார் பண்ண வேண்டும். போன வார தொகுப்பை போட்டபின் மூச்சு விடவே நேரம் கிடைக்கவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களை ஓதியப்பர் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வேலை வாங்கிவிட்டார். அப்பாடா என்று ஞாயிறு அன்று ஆசுவாசப் படுத்திக்க கொண்டு அமர்ந்த பொழுது, திங்கள், செவ்வாய், புதன் தினங்களை கோடகநல்லூர் பெருமாள் எடுத்துக் கொண்டு அலையவிட்டார். மாமனும் மருமகனும் ஒரே தொடர் போட்டி. இடையில் மாட்டிக்கொண்டு திணறுவது அடியேன்! நேரமே இல்லை என்பதுதான் உண்மை.

      Delete
    2. Ayya nandrigal. Please take your own time to post Arul vaaku.

      Ayya இந்த வருடம் ஓதியப்பர் முருகப்பெருமான் அருள் தரிசனம் பெற்றேன்...

      ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை

      ஓம் ஓதியப்பர் முருகப்பெருமான் துணை

      Delete