​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 28 July 2017

சித்தன் அருள் - 715 - திரு.ஹனுமந்ததாசன் அய்யா அவர்களின் புகைப்படம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

முதன் முறையாக, பல அகத்தியர் அடியவர்கள், மறைந்த திரு.ஹனுமந்த தாசன் அய்யா அவர்களின் திருமுகத்தை காண விழைந்து, அவரது புகைப்படத்தை கேட்ட பொழுது, அகத்தியரின் பாசம் மிகுந்த மைந்தனாய் இருந்த ஒருவரை எல்லோருமே பார்க்கட்டும் என்று, அடியேனின் கைவசம் இருந்த இந்த புகைப்படத்தை "சித்தன் அருள்" வலைப்பூவில் தருகிறேன். அனைவரும் ஏற்றுக்கொண்டு இன்புறுக.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

20 comments:

 1. mathipirkuriya arunachalam ayya avargaluku kodana kodi nandrigal .....mikka nandri en vendukolai etru pugaipadathai kanpithatharku ....om agatheesaya namah.....

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
  மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

  இந்த வேண்டுகோளை கேட்ட நர்மதா அவர்களுக்கும் நன்றி.

  மதிப்பிற்குரிய திரு.ஹனுமந்ததாசன் அய்யாவின் புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.அவருடைய திருமுகத்தை பார்க்கும் போது நல்ல கனிவான தோற்றம், அமைதியான, சக்திவாய்ந்த கண்கள். நேரில் பார்ப்பது போல உள்ளது அய்யா. என்னுடைய அறிவுக்கும் ஒரு விஷயம் கேட்க தோன்றியது, திரு.ஹனுமந்ததாசன் அவர்களின் இயற்பெயர் "ஸ்ரீ ராமஸ்வாமி" அல்லது "ராமஸ்வாமி" என்று படித்த நியாபகம். குரு அகத்தியரின் அருள் / திரு.ஹனுமந்ததாசன் அய்யாவின் அருள் இருந்தால் அவரின் வாழ்க்கைக்குறிப்பை தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எப்பொழுது அவருக்கு ஹனுமந்ததாசன் என்ற பெயர் வந்தது? யாரால் வந்தது? இது போன்ற சில அடிப்படை கேள்விகளும் உண்டு அய்யா.

  குறிப்பு: திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களால் 2014-ல் சித்தன் அருள் - 178 - சுகம் தரும் சுந்தரகாண்டம்! என்ற தலைப்பில் திரு.ஹனுமந்ததாசன் அய்யா எழுதிய சுந்தரகாண்டம் பற்றிய தொகுப்பை வழங்கியிருப்பார்.

  https://siththanarul.blogspot.com/2014/06/blog-post.html

  சுந்தரகாண்டம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் வாங்கி பயன் பெறவும்.
  சுகம் தரும் சுந்தரகாண்டம்-ஆசிரியர்: ஸ்ரீ ராமஸ்வாமி என்று இருக்கும்.


  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்.

  ReplyDelete
  Replies
  1. Guruvin karunaiyum Arunachalam ayya avargalin karunaiyume agum ..nandri swame avargale ..hanumandhasan ayya peyar mariyatharku sithan arul muluvathum padiyungal ..hanumanin dharisanam kedaitha peragu guru sootiya peyar hanumandhasan ena vanthathaga padithirukiren..

   Delete
  2. சுவாமி அவர்களுக்கு

   https://siththanarul.blogspot.in/2012/05/blog-post.html?m=1

   அனுமனின் தரிசனம் காணுகின்ற பாக்கியத்தைப் பெற்றவனே! இன்று முதல் நீ அனுமன் தாசனாவாய். கிடைத்தற்கரிய இந்த தரிசனம் மூலம் வாழ்வில் பெறும் பயன் பெற்றாய்!

   sawme5 May 2012 at 09:27
   உங்கள் எழுத்தில் ராம தூதுவனை, அஞ்சனை மைந்தனை நாங்களும் தரிசித்தோம்...நன்றி
   சாமிராஜன்

   Delete
  3. குரு அகத்தியர் அடியவர்களே வணக்கம்.

   மிக்க நன்றி. நுனி புல் மேய்ந்ததன் விளைவு மறந்துவிட்டது. மீண்டும் படித்து(நன்றாக) நினைவில் கொள்கிறேன்.

   மிக்க நன்றி,
   இரா.சாமிராஜன்

   Delete
  4. சகோதரி நர்மதா அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் இந்த link கொடுத்தார்.

   மிக்க நன்றி
   சரவணன்

   Delete
 3. மிக்க நன்றி ஐயா ... ஐயா அவர்கள் புகைப்படம் பகிர்விற்கு....

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை

  திரு.சாமிராஜன் ஐயா நன்றிகள் பல.... என் மனம் கவலை கொண்டு வந்தேன் ஐயரிடம் தீர்வு கேட்டு.... தங்கள் மூலம் பதில் குடுத்து விட்டார்...

  நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.

   எல்லாம் குருவின் செயல்.

   மிக்க நன்றி.
   இரா.சாமிராஜன்.

   Delete
 4. மதிப்புக்குரிய அய்யா அவர்களுக்கு,

  வணக்கம். திரு.ஹனுமந்ததாசன் அய்யா அவர்களின் திருமுகத்தை காண,அவரது புகைப்படத்தை எங்களுக்கு கொடுத்தமைக்கு கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்ளகிறோம்.


  நன்றிகளுடன்,

  மு. மோகன்ராஜ்,
  மதுரை.

  ReplyDelete
 5. https://siththanarul.blogspot.in/2012/05/blog-post.html?m=1 swame avargale ithai padiyungal...

  ReplyDelete
 6. Much appreciate your courtesy to publish the photo of a noble soul
  Thanks
  Abiash

  ReplyDelete
 7. THANKS FOR SHARING THE PHOTO.

  ReplyDelete
 8. Om Agatheesaya Namah

  Thank you so much for sharing photo of Mahamuni's beloved SUN (Who enlighten many lifes).

  ReplyDelete
 9. Thank you for sharing the photo

  ReplyDelete
 10. Thanks for sharing the அனுமன் தரிசனம் link Narmadha.... feel like I have dharisanam now...

  ReplyDelete
 11. superb sir.
  thank u very much.in my young age , i used to read abt his clippings abt naadi in thinathanthi paper on all sundays.from that time itself i was searching abt his history.thanks a lot.
  great great

  ReplyDelete
 12. மதிப்பிற்குரிய திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
  மதிப்பிற்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

  மதிப்பிற்குரிய திரு.ஹனுமந்ததாசன் அய்யாவின் புகைப்படத்தை பார்த்த பிறகு மீண்டும் பழைய இடுகைகளை படிக்கிறேன் (எப்பொழுதும் நேரம் கிடைக்கும் சமயம் படிக்கும் வழக்கம் இருக்கிறது). முன்பு படித்ததற்கும் இப்பொழுது படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்களை உணரமுடிகிறது. மீண்டும் படிக்கும் போது அவரின் திருமுகத்தை உருவக படுத்தி படிக்கும் போது எழும் பரவச நிலை மிகவும் சிறப்பாக இருக்குறது.


  அகத்தியர் லிகித ஜபம் - நாடி பற்றிய தகவலும்!
  https://siththanarul.blogspot.kr/2012/09/blog-post_29.html

  //தகவல்:- 2

  சற்று நாட்களுக்கு முன் "எல்லோரும் அகத்தியரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். நல்ல ஒரு மனிதரை தெரிவு செய்து அந்த நாடியை வாசிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டேன். அனைவரின் பிரார்த்தனைக்கும் தலையாய சித்தர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. கூடிய விரைவில் அந்த நாடி சென்று சேர்ந்து அவர் வாசிக்க தொடங்கிய பின் அவர் அனுமதியுடன் முழு விலாசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
  //

  திரு.கார்த்திகேயன் அய்யா தொகுத்த இந்த சுட்டியில் தகவல் - 2 சொன்னது போல மேற்கொண்டு ஏதேனும் தகவல் உள்ளதா. தயவு செய்து அவரிடம் கேட்டு சொல்லுங்கள்.

  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்

  ReplyDelete
 13. Thiru Hanumanththasan sir photo ok but that guru prambha only for god thakshinamorrthy for always

  ReplyDelete
 14. sugam tharum sundarakandam book vangiviten ...antha book vanthavudaneye nallathu nadakirathu ..jai hanuman ..guruve thunai ...

  ReplyDelete
 15. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete