​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 4 July 2017

சித்தன் அருள் - 712 - அருள்வாக்கு நிறைவு பெற்றது!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில் இன்று வரை தொடர்ந்து வந்த "இன்றைய அருள்வாக்கு" நிறைவு பெற்றது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அவர் கூறிய வழியில் சென்று, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன். பிரார்த்தனைக்கு மிஞ்சியது எதுவும் இவ்வுலகில் இல்லை என்பார்கள். அடியேனின் பிரார்த்தனை, இந்த வலைப்பூவை வாசித்த அனைத்து அடியவர்களுடனும் கூட இருந்து நல்லதை செய்யும் என அகத்தியர் சார்பாக கூறிக்கொண்டு, உங்கள் அனைவரின் நல்ல எண்ணங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு மனம் நெகிழச் செய்தமைக்கு மிக்க நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க அனைவரும் லோபாமுத்திரா சமேத அகத்தியர் அருளுடன்.

அக்னிலிங்கம் 

36 comments:

 1. மனது கனமாக இருக்கிறது, நன்றி ஐயா

  ReplyDelete
 2. hope new series or experience is shared as i use knowledge from this blog as a guide. i think there is lot more can be guide by siddha's to humankind.

  ReplyDelete
 3. Agnilingam Ayya and Karthikeyan Ayya

  Thank you very much for showering us with the blessing Mahamuni Agatheesar We will miss very badly as everyday we eagerly open to read the message for us, there will always be solace in comfort and a message directly for each one us.

  With Guru's permission please add atleast once in week (like earlier on Thursday) Hopefully we get blessed.

  May Lobamudra Sametha Guru Agatheesar bless and guide us always.

  Great Pranams to Agnilingam Ayya / Karthikeyan Ayya and the artist (anna) who does the Visualisation for us for every article.

  Aum Sairam, Om Sree Lobamudra Sametha Agatheesaya Namaha:

  ReplyDelete
 4. Very disappointing that you have brought this to an end and closed the door on us rather suddenly.
  With a heavy heart we say thank you sir
  Agathiya Peruman thiruvadi saranam

  ReplyDelete
 5. தினமும் படித்து தெளிவு பெற்றோம்! நன்றி! நன்றி! நன்றி!
  மீண்டும் வந்து படிக்க இந்த வலைத்தளம் நிலைத்திருக்கும் என நம்புகிறோம்!

  ReplyDelete
 6. SIR
  WHY ITS ENDING?DAILY MRNG WE USE TO SEE THIS BFR STARTING WORK.ITS VERY HARD TO HEAR.


  AGASTHIYAR AYYA WILL SURELY SAY U to start again .in arasannamalai agasthiyars statue is going to come and there will be grand kumbabishekam on august.may he blesses all in arasannamalai.
  thank u sir.
  regards
  kavitha

  ReplyDelete
 7. Dear guruji, Namaskaram and thanks for guiding us our life in the right path in the way of Sri Lobamuthra matha sametha Sri Gumba Muni siddhar for all these years. Lakhs of people have been changed their path of life in the right way thro your blog. I and my wife smt. Alamelu also among them.
  Guruji will not leave us in half the path of life.

  We pray our guruji to give permission to continue this blog and start guiding us and others. as
  soon as possible.


  Oum Agastheesaya Namaha.

  Long live guruji Velayudham Karthikeyan ji
  Long live guruji Agni Lingam ji.


  yours

  g. alamelu + venkataramanan.
  chennai.

  w

  ReplyDelete
 8. The loss is beyond words. It is possible lay people, like me, are not destined to read the words of LORD AGATHIYAR. May HE change HIS mind and continue to guide us. A humble prayer from HIS devotee.

  ReplyDelete
 9. Sir please do anything we need his guidance.. Avar arulvakku ellama oru nal nagathurathu romba kastam.. thayavu chenji yengalukkaga avar kitta kettu parunga ayya.. thavarai mannithu arulvakku that's sollunga ayya..

  ReplyDelete
 10. மதிப்பிற்குரிய திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

  தினமும் சித்தனருள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கவில்லை/படிக்கவில்லை என்றால் பித்து பிடித்தது போல இருக்கும். இப்போ திடும் என்று செய்தி...தலைப்பே வலிக்கிறது....சித்தனருள் படிக்கும் போது நாங்கள் அனைவரும் நேரடியாக குருவின் தொடர்பில் இருந்தோம்/இருக்கிறோம் என்ற ஆனந்தம். தற்பொழுது அந்த தொடர்பு இல்லாத நிலை நினைத்து பார்க்க முடியவில்லை அய்யா.

  ஏன் இந்த அவசர முடிவு? சொந்த காரணமா அல்லது குருவின் உத்தரவா? குருவின் உத்தரவு என்றால் ஏற்பதை தவிர வேறு மார்கமில்லை. சொந்த காரணம் இருந்தால் தயவு செய்து கூறவும்.

  தாங்கள் பதிவு போட எடுத்து கொள்ள நேரம் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லை என்று போன பதிலில் தெரிவித்தீர்கள். நான் அதற்கு மாற்று ஏற்பாடாக எதாவது செய்ய யோசிக்கும் முன்பே இப்படி ஒரு பதிவு.

  மனம் பித்து பிடித்தது போல் உள்ளது.

  திரு.கார்த்திகேயன் அய்யா என்ன கூறினார்? அவர் எப்படி இருக்கிறார்? பேசுவது குறைந்து விட்டது என்று சொன்னீர்கள். தற்பொழுது அவரின் விருப்பம் என்ன?

  எப்பொழுதும் குறையாத அமுதசுரபி போல் வரும் குருவின் அருள் நிறைவுற்றது என்றால்....மனம் வலிக்கிறது...அந்த தலைப்பையாவது வேறு மாதிரி தந்து இருக்கலாம்... எதிர்காலத்தில் அகத்திய அடியவர்கள் வந்து தலைப்பை பார்க்கும் போது நிச்சியமாக வலிக்கும்.

  தங்களுக்கு வேறு ஏதேனும் உதவி தேவை என்றால் தயவு செய்து சொல்லுங்கள்...எங்களால் முடிந்தவரை குருவின் அருளால் நிச்சியம் செய்கிறோம். தயவு செய்து நிறைவுற்றது என்று மட்டும் சொல்ல வேண்டாம்.

  வேறு ஏதேனும் வழி இருக்கும். திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களிடமும், தங்களிடம், அகத்திய அடியவர்களிடம், இருக்கும் இந்த தொடர்பு இல்லாமல் செய்து விடாதீர்கள்.

  தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து ஏதேனும் செய்யுங்கள். தொடர்பில் இருக்க.
  எனது ஈமெயில் முகவரி: swamirajan@gmail.com

  குறிப்பு: நான் கூறியதில் ஏதெனும் தவறு இருந்தால் மன்னிக்கவும். மனம் விட்டு பேசி விட்டேன்.

  வாழையடி வாழையாக வளர வேண்டும் என்ற விருப்பத்துடன்...
  இரா.சாமிராஜன்.

  ReplyDelete
 11. நன்றி அய்யா . எதுவும் நிரந்தரம் இல்லை . இதனை நாட்கள் அகத்தியர் அருள் பெற்று தந்தற்கு நன்றி . அகத்தியர் நம் எல்லோரையும் நிச்சயம் வழி நடத்துவார் ....

  ReplyDelete
 12. Dear sir,
  Please provide your contact details.
  Regards,
  Srni

  ReplyDelete
 13. Dear Guruji, Namaskaram , and thanks many for guiding us as advised by our Lord Sri Lobamuthra matha sametha Sri Agastheeswara all these years and lakhs of peoples are led their life path in right way in right time.
  Please pray our guruji again to continue this blog to guide us thro out our life time.

  Please convey my koti namaskaram to our Mr. Velayudam Karthikeyan Guruji

  AGASTHEESA PLEASE HELP US AND BLESS US ALL. WE ALL ARE EXPECTING YOUR GUIDANCE.

  Nameskaram again THANKS.

  Yours
  g. alamelu + venkataramanan.

  chennai.92

  ReplyDelete
 14. This really is so disappointing.Even the readers like me,though non tamil,could read it using its english translation online.Thank you so much for the stuff you have rendered which is sufficient for us to lead our lives on the sanmarg path.Karthikeyanji and agnilingamji ,thanks once again.

  ReplyDelete
 15. Om Agatheesaya Namah!!!
  Thank you for all the post / content. It was very helpful.
  Dear Guruji,
  Do not let us down!!
  Please continue to guide and Bless us ALL!!!
  Guruve Saranam!!

  ReplyDelete
 16. Sir vanakam
  Why so much hurry to close "sithan arul"?
  Plz. reconsider and reopen it .this is my humble request .
  S V

  ReplyDelete
 17. அய்யா வணக்கம்,

  சித்தன் அருள் வலைத்தளம் படிக்கும் போது எல்லாம் குருவின் பார்வை எங்கள் மீது படுவதை எண்ணி நாங்கள் மகிழ்ந்து வந்தோம். இந்த தளத்தை காணவும், படிக்கவும் முடிந்தது எல்லாம் அவன் செயல்.

  குரு வாழ்க!
  குரு நன்றாய் வாழ்க!!
  குருவே துணை!!!

  இப்படிக்கு,

  மு. மோகன்ராஜ் ,
  மதுரை.

  ReplyDelete
 18. ஒம் அகத்திசாய நமக.இது ஒரு சிறிய இடைவெளி மட்டும் என்று நம்புகின்றோம்.இது அனைவருக்கும் ஒரு பரிச்சை time. இத்தனை ஆண்டுகள் குரு அவர்கள் தம் அருள்வாக்கின் மூலம் நம் ஆன்மாவை புனிதமாக்கி நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தி இருக்கிறார்.இந்த இடைவெளியில் நம் மனம் விதி வழி சஞ்சலப்படும்பொழுது மீண்டும் மீண்டும் அவர் அருள் வாக்கை பின்பற்றி நம் மனதை பக்குவபடுத்தி கொள்வொம்.திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வனக்கங்கள். நம் குருவின் அருள் அனைவருக்கும் கண்டிப்பாக உண்டு.நம் எல்லோரையும் நிச்சயம் வழி நடத்துவார்.காத்திருப்பொம் அவர் அருள் வாக்கிற்காக.ஒம் அகத்திசாய நமக.

  ReplyDelete
  Replies
  1. திரு.ஜெயராமன் அவர்களுக்கு வணக்கம்,

   தங்கள் பதில் படித்ததும் என் மனதில் தோன்றியவை, குரு, தன் சீடர்களுக்கு(!!!)(மாணவர்களுக்கு / மனிதர்களுக்கு சொல்வது சரியாக இருக்குமா?) பாடம் மட்டுமே நடத்தி கொண்டிருந்தால், சீடர்கள் சரியாக கற்று கொண்டார்களா என்று எப்படி குருவிற்கு தெரியும்?

   தாங்கள் கூறியது போல இந்த நேரம் நமக்கான பரீட்சை நேரம்//ஆம். உண்மை.

   தினமும் குரு அவர்கள் அருள் வாக்கு செய்து கொண்டேயிருந்தால் அதை நாம் வாழ்வில் பயன் படுத்துகிறோமா? அல்லது படித்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறோமா? என்ற எண்ணம் இருக்கும். இது நம் அனைவருக்குமான பரீட்சை. நாம் முடிந்தவரையில் அவரின் சொற்படி/வாக்கின்படி நடந்து தேர்ச்சி பெற வேண்டும். இது நடக்கும் போது தானாக அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

   இந்த கால அவகாசத்தில், நாம் மீண்டும், மீண்டும், மீண்டும், குருவின் அருள் வாக்கை படிப்போம். படித்து, படித்து தெளிவு பெறுவோம். தெளிவு பெற்று, குருவின் அருள் பெறுவோம்.

   தொடர்பில் இருப்போம்.

   நன்றி,
   இரா.சாமிராஜன்

   Delete
 19. ஐயா வணக்கம் ,

  மனது கனமாக இருக்கிறது. என்னால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை.

  உங்களுக்கு ஏதெனும் உதவி வேண்டும் என்றால் தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும் .

  அனைத்தும் அவன் செயல் .

  குருவே துணை .

  ReplyDelete
 20. Vanakam Ayya,
  Many Thanks for giving அகத்தியப் பெருமானின் "இன்றைய அருள்வாக்கு" on daily basis which gives us good support & confidence to start every day.

  It become a daily routine to check for new updates; In case of no updates for the day used to wait very eagerly for the next one.

  I believe everything happens for a reason and there is a purpose behind his every statements.

  Please let me know can we have some new posts like Naddi reading experiences or general suggestions to lead meaningful life at least weekly once.

  Once Again my Sincere wishes and heartfelt thanks to Thiru Karthikeyan sir and Thiru Agnilingham Sir for letting us know and feel the divine words from Shri AgataiyaPeruman.
  //////
  ​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா
  /////

  ReplyDelete
 21. இன்னும் சில தினங்களில் உலகம் பல மாற்றங்களை சந்திக்க போகிறது நண்பர்களே, மூன்றாம் உலக போர் மூளும், இன்னும் சொல்ல முடியாத பல விஷயங்கள் வெகு சீக்கிரம் அரங்கேற போகிறது.அகத்தியர் கூறிய நல்ல விஷயங்களை பின்பற்றி அவரிடம் பிரார்த்தனை செய்து வரும் அழிவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்.இறைவன் அவரை அனுப்பியதே நமக்காகத்தான்,மீண்டும் வருவார் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 22. SwamiRajan Anna and Venkataraman Anna is absolutely right, our knowledge of what we have learnt is to be tested and practiced, so this is a break and as we read and assimilate what we have learnt these days and trying to understand if we have had some doubts and practice them,
  As a token of love and gift, Guru Agatheesar will continue his preachings again, if we could try and learn from the earlier lessons,
  So please open up at random and read as if it is a new reading which will help us

  Thank you Agnilingam Ayya and Karthikeyan Ayya

  Aum Sairam, Om Loba Mudra Sametha Agatheesaya Namah:

  ReplyDelete
 23. The mind become silent, I always refer and read the various post from 2011, till date, I will lose all my tension and wonder how Guru Agasthiyar and Annai Lobamudra saves life of devotees at needed hour. My eyes would shed tears our actions are not worth to receive the grace but their mercy forgive us,and show the parental care. With this soul taking a dip in the waters of Annai Lobamudra, with folded hands I look up at the feet of Gurunathar, what else this stupid knows Oh Gurunatha take us in your hands and mould us our heart and brain are stuck.My heart felt thanks to Karthikeyan Ayya for creating this Ocean and Agnilingam Ayya for adding gems and Treasures to it

  ReplyDelete
 24. மிக்க நன்றி அய்யா

  ReplyDelete
 25. A heartfelt thanks to Lord Agasthya and mother Lopamudhra for the guidance and
  to all those involved in getting the Arul vakku across to scores of Athmas.

  ReplyDelete
 26. Vanakam thiru kumar
  U have mentioned certain points in ur
  comments possible to give the source
  or the web site where u got such matters
  Anbudan s v

  Sent from my iPod

  ReplyDelete
 27. Om agatheesaya nama ha; Om agatheesaya nama ha; Om agatheesaya namaha; Sri Agathiyar Aruliya Mazaikkana Varuna japam "Om vasi vasi Varuna Bagavane
  Krishnanin niram othai Karunai bagavane
  Nadiye Ummai thudhithom Guru Mel Anai Nilam Eguvai.

  Oru website il kana kidaithathu , Neerindri varuthapadubavargal kootaga Manamurugi immandirathai jebippomanal Varuna bagavan mazai tharuvar.. endru Agathiyar Therivithullar. Nam anaivarukkum therindathu " kootu jabapam" . Eyandra anaivarum oru kovilil koottaga jebikka sirappu.. Innum Velli Kizhamaiyil jebippadu miga palanai tharum.. idhum Sri Agathiya peruman Kuriyadhu. Nandri Ravi, Chennai Mogapair

  Sila kurippugal : vasi..not vaasi , othai endral adhe niram udayavane endru ..ie same color

  ReplyDelete
  Replies
  1. Mant Thanks sri Mohan. Let every adiyavar chant this for lokashemam

   Delete
  2. Thank you very much sir. Now no rain in any place. we have to spread this to everyone.

   Om Agasthiyar Ayyane thunai...

   Om Varuna bagawaane thunai...


   Agnilingam ayya nandrigal. Unga reply paarthu manasu santhosapaduthunga.

   Delete
 28. Dear Sir
  Thanks for all your effort so far. All these days Guru's sayings were so supportive and enlightening. I felt as if Guru stands next to me. Will miss the daily preachings. Hope Guru starts this again.

  ReplyDelete
 29. om lobamuthra sametha agatheesaya namaha !!

  ReplyDelete