​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 27 April 2016

சித்தன் அருள் - 309 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


3 comments:

 1. வாழ்க வளமுடன் ,

  அய்யா ,
  கடந்த சில நாட்களாக சித்தன் அருள் தொடரை ஆரம்பம் முதல் வாசித்து வருகிறேன் . பல பல ஞான உரைகள் அறிந்து கொண்டேன் .தனி மனித ஒழுக்கம் , பண்பாடு, கடமை , இறைநிலை செயல்கள்,செயல் விளைவு தத்துவம் மற்றும் பல அறிய செய்திகளை அறிந்து கொண்டேன் . குறிப்பாக அகத்தியரின் கோடக நல்லூர் , நம்பிமலை , பாபநாசம் , தாமிரபரணி ஆறு பற்றிய உரை என்னை மிகவும் சிலிர்க்க வைத்தது. குருவின் அருளை சித்தன் அருள் தொடர் மூலம் பெற்றதை எண்ணி பெருமை அடைகிறேன் .

  சித்தன் அருள் தொடர் பிரபஞ்சத்தின் பெருமைகளுக்கு ஒப்பாக கருதுகிறேன் .

  சித்தன் அருள் தொடர் தொண்டு மற்றும் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் மேலும் மேலும் உயர்ந்திட குரு அருளும் இறை அருளும் துணை நிற்கட்டும் என்று மனம் குளிர வாழ்த்துகிறேன் . " வாழ்க வளமுடன் "

  அடியவன்
  அ . ராஜ்குமார்

  தனி மனித இரண்டு ஒழுக்க பண்பாடு
  1. நான் யாருடைய உடலுக்கோ மனத்திற்கோ துன்பம் தரமாட்டேன் .
  2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

  **** வேதாத்திரி மகரிஷி ****

  ReplyDelete
 2. Dear Sir. Im not mature to understand the inner meaning of shri agatiyaperuman's vaaku.
  Pls explain me sir.
  If something ( marriage) dealayed means is good for me? If many people witin my circle asks some point of time im also think why its delayed. So as per this i dont have to think and go with the flow
  Thanks
  Gokul

  ReplyDelete
 3. i'm also not getting on this.

  ReplyDelete