​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 6 July 2012

அகத்தியரும் நாடியும்!

சமீபத்தில் ஒருவரிடம் அந்த நாடி வாசித்தவரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தெரிய வந்த ஒரு உண்மை.  உண்மைகளை எடுத்து சொல்லி, மனிதர்களை நல வழிப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தில் அகத்தியர் பல விஷயங்களை உரைத்திருந்தாலும், கடைசியில் அவர் மனம் வருத்தப்படுகிற அளவுக்கு மனிதர்கள் நடந்துள்ளனர்.  இதனால் கோபப்பட்ட அகஸ்தியர் "இனிமேல் இந்த மனிதர்களுக்கு நல்  வழி உறைப்பதில்லை" என்று சபதம் பூண்டு சென்றுள்ளார்.  சில நாட்களிலேயே அந்த நாடி படித்தவர் மறைந்துவிட, இன்று வரை ஒருவரையும் அவர் நாடி படிக்க தெரிவு செய்யவில்லை.  அடியேனும் தினமும் அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.  ஒரு சிலர் தவறால் கோபப்பட்ட முனிவரின் மனம் மாற வேண்டும்.  கஷ்டப்படும் நிறைய பேர் வாழ்க்கையில் ஒளியூட்டவேண்டும்.  மன்னித்து அருள் புரிய வேண்டும் என்று.  இதை படிக்கும் அடியவர்களும், மனித குல மேன்மைக்காக அவரிடம் தினமும் வேண்டிக்கொள்ளுங்கள் "சீக்கிரமே ஒரு நல்ல மனிதரை தெரிவு செய்து நாடி வாசிக்க, மக்கள் நலம் பெறவேண்டும்" என்று.  நம் உண்மையான கூட்டு பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக அகஸ்திய முனிவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவோம்.  எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்.  

20 comments:

 1. எனக்கு அகஸ்தியர் கனவில் வந்து நாடி படிக்க கற்று கொடுத்தார் படித்து கொண்டு இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மூலம் அகத்தியரின் ஆசி வேண்டும் , அதற்கு உங்கள் முகவரி வேண்டும்.
   நன்றி
   ஸ்ரீராம் 9894977769
   rtamilnadu@gmail.com

   Delete
  2. please give me ur contact details i want to know about my life my mobile no 9443591030

   Delete
  3. sir I want to talk wih u can u give u r mobile no, communicate me sir my email id:mohanshankar60@gmail.com and my cell no:09673787345 and 9786240395

   Delete
  4. please give me ur contact details i want to know about my life

   Delete
 2. மிக்க நன்றி சிவா அவர்களே! பொது மக்களுக்காக நாடி படிக்கிறீர்களா. தங்கள் முகவரியை வெளியிடுங்களேன். தேவை படுபவர்களுக்கு உதவியாக இருக்குமே. அகத்தியரிடம் தெளிவு பெற விரும்புபவர்கள் தங்களை நாடி வர ஏதுவாக இருக்குமே!

  ReplyDelete
  Replies
  1. karthikeyan sir if u have number siva nesan shre me

   Delete
 3. this is true. in thanjavur sithar kudil people are informed that till september 15 sithar agasthiar jeeva nadi will not be read according to agasthiars instructions. already from may agasthiar reading is not available in sithar kudil.

  ReplyDelete
 4. Yes is this true.... one more Maha Maharishi Agathiyam perumanin Jeeva nadi in Thanjavur... is this read by Thiru.Ganeshan Ayya... I have got reading from him many times at Thanjai sitthar Kudil.... Now Ayyan Agathiyam peruman instructed to him to no reading upto 120 days, this information got from my friend who is from Trichy, I got reading on 02 April 2012. Then i move to Malaysia. As mr.arul told Ayyan agathiyam peruman reading starts again 15 Sep 2012. Sivanesan Siva ayya ungal anubavangalai engaludan pagirnthal nandraga irukumae..... Asariyar avargalukum enathu nandrigal....

  ReplyDelete
 5. i also read that Mr. hanumandasan taken by lotus feet of GOD.
  People who really belives Agasthiyar defenetly he Bless us.
  I am sending the following link. please all of u get benefit and blessings of Agasthiyar.

  http://www.livingextra.com/2012/06/sri-agasthiya-nama-jebam.html

  ReplyDelete
 6. Thank You Nithya - For sharing such a good link!

  ReplyDelete
 7. உங்களையோ, அல்லது உங்களை போன்ற ஒருவரையோ, அகத்தியபெருமான் தேர்வு செய்ய பிரார்த்தனை செய்கிறோம். கட்டாயம் அகத்தியர் வழி காட்டுவார்.
  நன்றி. வள்ளி.

  ReplyDelete
 8. இந்த உண்மை கதையை சொன்ன நாடி ஜோடிதரின் உண்மை பெயர் என்ன?எங்கு உள்ளார்?அவரை பற்றி ஒரு அறிமுகம் தேவை????

  ReplyDelete
 9. உங்கள் மூலம் அகத்தியரின் ஆசி வேண்டும் , அதற்கு உங்கள் முகவரி வேண்டும். PREMKUMAR

  ReplyDelete
 10. dear sir pleases introduce me to nadi jothidar I am facing lot of problems In my life. pls I request u to give his contact no:&address to me.contact me:09786240395 and 09673787345.email id:mohanshankar60@gmail.com

  ReplyDelete
 11. dear sir pls give me contact details of nadi jothidar iam facing lot of family problems . my contact details:09786240395 and 09673787345 and my mil id:mohanshankar60@gmail.com

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. Dear Sir,

  Please give me the Contact number of Agathiyar Jeevanadi reader who is reading Hanumaththasan's Agathiyar Jeevanadi

  ReplyDelete