வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
15/01/2020 அன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் லக்ஷ தீபம் என்கிற திருவிழா நடக்க உள்ளது. அன்றைய தினம், மொத்த கோவிலுமே, தீபத்தினால் அலங்கரிக்கப்படும். இறைவனுக்கு சிறப்பு பூசைகள் நடை பெரும்.
அப்படிப்பட்ட திருவிழாவுக்கு தொடக்கமாக, 56 நாட்கள் தொடந்து நடக்கிற "முறை ஜபம்" என்கிற மந்திர உச்சாடனம் இன்று தொடங்கியது. மந்திர உச்சாடனத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பத்மதீர்த்த குளத்தில், முட்டளவு நீரில் நின்று மந்திர உச்சாடனம் செய்வார்கள். இன்று முதல் 56 நாட்களுக்கு மாலை 6 மணிக்கு இது நடக்கும்.
இன்று ஜபம் நடந்த பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். ஒரு விஷயம் --> இங்கு நடக்கிற விஷயங்கள் எல்லாம், பெருமாளுக்கும், அகத்தியருக்கும், என்பதே உண்மை.
ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
ReplyDeleteபதிவிற்கு நன்றி ஐயா... உலகமும் எல்லா உயிர்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்க வேண்டும் நாம் அனைவரும்...
Ayya ennudaya brother ennum marriage akala but ருத்ராட்சம் podanum nenaikeranga.podalama ayya?enthana mugam vaithathu podalam.age 32
ReplyDeleteஅகத்தியர் உண்டு.
ஆறுமுகம்!
ReplyDeleteஅகத்தியர் அடியவர்களே..
ReplyDeleteஇந்த பக்கத்தை பாருங்கள்..
பத்மநாப சுவாமி கோவில் ஜலஜபம் காணொளி..
https://twitter.com/Ashwinsampathk/status/1198264085495762944?s=09
மிக்க நன்றி அய்யா.
ReplyDeleteஅகத்தியர் உண்டு