​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 26 December 2018

சித்தன் அருள் - 784 - இன்றைய அகத்தியர் திருநட்சத்திர பூஜை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

இன்றைய அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திர பூஜை படங்களை, உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன்.

[ ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசர் கோவில், பாலராமபுரம் ]

அகத்தியர் இல்லம், பாண்டிச்சேரி
அகத்தியர் கோவில், பாபநாசம்


[கல்யாண தீர்த்தம் ]

[பொதிகையில் இன்று ]
[ஸ்ரீ அகஸ்தியர் கோவில், திருச்செந்தூர்]-- * --


சித்தன் அருள்........... தொடரும்!

9 comments:

 1. அகத்திய பக்தர்கள் பார்வைக்கு இந்த பதிவை அருள்கூர்ந்து வையுங்கள் ஐயா

  http://fireprem.blogspot.com/2018/12/blog-post.html?m=1

  ReplyDelete
 2. அகத்தியர் அருள் பூரணமாக கிடைக்க அவரே அருள்வாராக...

  ReplyDelete
 3. இன்று எனக்கு அகத்தியர் சிலை கனவில் வந்தது.
  ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாயா நமக!

  ReplyDelete
 4. Thank you very much for sharing these rare devine photos.we are egarly waiting for artiles every thursday.in 2004 i note down and visited recently the places kodaga nallur,nambi malaiand agathiar falls & kalyani theertham.
  God blessed us to visit these places.

  ReplyDelete
 5. நன்றி ஐயா, அய்யா தரிசனத்திற்காக நான் பாபநாசம் மற்றும் கல்யாண தீர்த்தம் போனேன்

  ReplyDelete
 6. நன்றி அய்யா , இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அகத்தியர் அருள் கிடைக்கட்டும் ....

  ReplyDelete