​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 22 March 2018

சித்தன் அருள் - ஒரு இடைவேளை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தவிர்க்க முடியாத, தனிப்பட்ட வாழ்க்கையின் காரணத்தால் இரு வாரங்களாக தொகுப்பை தர முடியவில்லை. ஒரு சிறிய இடை வேளைக்குப்பின் உங்களை தொகுப்புடன் சந்திக்கிறேன். அந்த நேரம் வரும் வரை, இதுவரை அளித்த தொகுப்புகளை மறுபடியும் வாசித்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அக்னிலிங்கம்!

10 comments:

  1. மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    காலையில் இருந்தே மிகவும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தேன். குரு அவர்கள் உத்தரவு கொடுக்கவில்லைபோல என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். பதிவை பார்த்ததும் மகிழ்ச்சி. அடுத்தவாரம் வரை காத்திருக்கிறோம்.

    //அந்த நேரம் வரும் வரை, இதுவரை அளித்த தொகுப்புகளை மறுபடியும் வாசித்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்.//
    நீங்கள் சொன்னது போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் அய்யா.

    குருவே சரணம்.

    தங்களின் சேவை மேன்மேலும் வளர வேண்டும் என்று குரு அகத்தியர் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

    மிக்க நன்றி,
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  2. பழைய பதிவுகளை படித்து கொண்டிருக்கும் போது இதை படித்தேன்...2013-இல் வந்த பதிவு.அகத்திய அடியவர்கள் உதவும் வகையில் இந்த கருத்து.

    // இது அகத்தியரே நாடியில் வந்து சொன்னதாக தகவல். நித்ய பாராயணம், த்யானத்துக்காக மனப்பாடம் செய்து உபயோகித்துக்கொண்டு, அவர் அருள் பெற்று நலமுடன் வாழ்க.//
    https://siththanarul.blogspot.kr/2013/09/blog-post_15.html

    மிக்க நன்றி
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
  3. ஒன்றும் அவசரம் இல்லை பொறுமையாக வரவும்... !! :p :p

    ReplyDelete
  4. தங்களால் முடிந்த போது பதிவிடுங்கள் ஐயா

    ReplyDelete
  5. Dear Agnilingam sir,
    please provide your email address.

    ReplyDelete
  6. காத்திருக்கிறோம் நன்றி ஐயா

    ReplyDelete
  7. தங்களால் முடிந்த போது பதிவிடுங்கள்.
    காத்திருக்கிறோம் ஐயா.

    ReplyDelete
  8. Dear Sir,

    By the GRACE of our GOD and GURU, I could read "Perumalum Adiyenum". Thank you for your advise to read the old posts. I could know lot many things from this.

    Thank you.

    Sir, One more request. Please, similarly, consider giving all episodes of "Sithan Arul" in pdf form whenever you have time. This will benefit everyone to read all episodes in one or two files.

    Thank you once again Sir,

    Adiyen,

    P.Kalidoss

    ReplyDelete
  9. Please all of you pray for Agasthiyar Ayyan arul....so that Agnilingam ayya can be free...

    ReplyDelete
  10. இந்த இடைவெளியில் அடியவர்களுக்கு எனது அனுபவ பதிவுகள்.
    ஓம் அகத்தீசாய நமஹ.

    vsmprem.blogspot.in

    ReplyDelete