​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 18 December 2012

அகத்தியர் தரிசன அருள் பெற!

சித்தர் பக்தன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த அகத்தியர் தரிசன அருள் விதியை கீழே தருகிறேன்.  யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக  என்கிற எண்ணத்தில், எல்லோரும் அருள் பெறுங்கள்.

அகத்தியரின் பாதார விந்தங்களை பணிந்து கொண்டு செப்புகிறேன்.

வீட்டில் அகத்தியருக்காக ஒரு அறையை தேர்ந்தெடுத்து.அதை கழுவி அதில் மங்சள் நீரை தெளிக்க வேண்டும். அந்த அறையில் அசைவம் கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர் அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர் தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து கீழ் காணும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் பசு பதிபஷராஜ 
நிரதிசய சித்ருப ஞானமூர்த்தாய
தீர்க்க நே த்ராய
கணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம் 
ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன
பாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து.

இவ்வாறு108 தடவை கூற வேண்டும். ”மனதில் தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம். தரிசிப்பவர் முதலில் அவரின் காலில் விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர் தேவையான வரத்தை கேட்கவேண்டும்.அதன் பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல மந்திரத்தை சொல்லுவார். அதை  யாரிடமும் கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும் ஞானகுரு ஆகலாம்.

13 comments:

 1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

  நன்றி! எதிர் பார்த்த ஒரு பதிவு! எல்லாம் அவன் கருணை!

  ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

  ReplyDelete
 2. Sir i need your phone no and address.....please sent mail..........my mail id ramesh.chin@gmail.com

  ReplyDelete
 3. thanks for it,according my horoscope it is said that there is no possibility for marriage for me but someone told me if you pray akathiyar your fate may change,so ill try and send you back the results of it sir thanks

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அய்யா இந்த அருமைப் பாடலுக்கான பொருள் தெரிந்துக் கொள்ளலாமா :)

  ReplyDelete
 6. ஐயா வணகம்
  எனது பெயர் : அர்ஜூன்
  பூர்விகம் : இந்தியா
  பிறந்த இடம் : இலங்கை
  வசிப்பது : பிரான்ஸ் (பாரிஸ்)
  வயது : 23
  E-mail ID : (arjoon@hotmail.fr)

  அடியேனின் குலதேவதையை அடியேனுக்கு தெரியாது.
  குல தெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த மந்திரத்தை ஜெபம் செய்தல் குருவின் தரிசனம் அடியேனுக்கு கிடைக்குமா ஐயா? தங்களின் நல் வழி காட்டுதலுக்காக தங்களின் இணைய தள வாசகன். E-mail ID : (arjoon@hotmail.fr)

  ReplyDelete
  Replies
  1. Submit your prayer to Sage Agasthiyar whole heartedly. He will definitely guide you. Go ahead.

   Delete
 7. Sir i am doing this pooja last 6 months on wards.but still i didnt get agathiyar tharisanam.what to do ..my no 9629496486..pl vall and clear my doubts..

  ReplyDelete
  Replies
  1. என்ன மந்திரம் சொல்கிறீர்கள்

   Delete
 8. ஐயா நான் அகத்திய முனிவரை தரிசனம் செய்ய இந்த மந்திரம் சரியா? ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீஸ்வராய நம விளக்கம் தரவும்

  ReplyDelete
 9. ஐயா நான் அகத்திய முனிவரை தரிசனம் செய்ய இந்த மந்திரம் சரியா? ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீஸ்வராய நம விளக்கம் தரவும்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக அகத்தியர் அருள் உங்களுக்கு கிடைக்கும் ஐய்யா

   Delete
 10. lol இந்த கலியுகத்தில் அகத்தியரை பார்ப்பது அவ்வளவு எளியதா ? ஆச்சிரியம் தான் நீங்கள் பார்த்து உள்ளீறோ ! . எனக்கு தெரிந்து கணேசன் போன்ற ஜீவநாடி படிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி முறை ஜபித்தால் தான் முடியும் என்று கேள்விப்பட்டுள்ளேன் .;p

  ReplyDelete