​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 25 March 2012

அகத்தியர் ஜீவநாடி!

அகத்தியர் ஜீவநாடி வாசிக்கிற ஒருவரின் சில தகவல் கிடைத்தது. எனக்கு நேரடி அறிமுகம் இல்லை.  சித்தன் அருள் தொடரை வாசித்த பலர் விவரம் கேட்டிருந்தார்கள்.   இங்கு தரப்பட்ட தகவல் என் பார்வைக்கு வந்தவரை தான்.  சென்று விசாரித்துக்கொள்ளுங்கள்.

தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார்.  இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.Mr. J.Ganesan,
Siddhar Arut Kudil
No. 33/56,2nd street
co-operative colony
opp. co-operative bus stop
Thanjavur-7
செல் எண்: 9443421627

பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவருக்கு உங்கள் பெயர் விவரங்களை அளித்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பின்னர் அவரே உங்களைத் தொடர்பு கொள்வார். 

36 comments:

 1. Agasthiar Perumai Kaetpathu En Kaathugal Seitha Punniyam.
  Agasthiar Perumai Padippathu En Kangal Seitha Punniaym...

  ReplyDelete
 2. Many thanks for furnishing the details.

  ReplyDelete
 3. ஐயா வணக்கம் நான் சில நாட்களாக மன உளைச்சலில் இருக்கிறேன் தாங்கல் தான் என்னை தெளிவு படுத்தவேண்டும்? en email id saravanan.mg.in@gmail.com

  ReplyDelete
 4. ஐயா வணக்கம்! நான் சில நாட்களாக மன உளைச்சலில் இருக்கிறேன் தாங்கள் தான் என்னை அமைதி படுத்தவேண்டும்?-விழுப்புரம் ரவி

  ReplyDelete
  Replies
  1. Pray to agathiyar and get an appointment for naadi reading @ kallaar. He will come and clear your problem.

   Delete
 5. GANESAN AYYA NUMBER SWITH OFF PLS AVARIDAM APPOINTMENT VANKAMAL SENRU PARGALAMA

  ReplyDelete
 6. GANESAN AYYA NUMBER SWITH OFF PLS AVARIDAM APPOINTMENT VANKAMAL SENRU PARGALAMA

  ReplyDelete
 7. GANESAN AYYA NUMBER SWITH OFF PLS AVARIDAM APPOINTMENT VANKAMAL SENRU PARGALAMA

  ReplyDelete
 8. sendru paarungal madam! thanippattavarukku naadi vaasikiraarkalaa endru theriyavillai. email anuppi ketkalaam endraal atharkku - arut.kudil@gmail.com

  ReplyDelete
 9. Respected Mr Karthikeyan sir nan one weak mail anuppi pathen no reply pls other phone number eruka nan eppadiyavathu avaridam akathiyar nadi pakanum pls uthaungal sir
  9524605040

  ReplyDelete
  Replies
  1. Only option available now is to go to that address directly and check with him. The contact number is still the same. I wish you all the best!

   Delete
  2. Since he is not picking up calls nor replying through emails, I thought the only option available is to meet Shri Ganesan directly. Besides, what I heard is, even if Sri.Ganesan gives appointment for reading, sometime agathiyar won't allow to read the naadi to a particular person. Because the Sage knows the karma of the person and refuses "arul vakku". So the best option is pray deep heartedly to Sage Agathiyar to give arul vakku and go directly. If you are blessed you will be called in.

   Delete
  3. If you are not able to contact or see Sri.Ganesan, I suggest you try at the following address.

   Sri.Selvam
   Address: 51/8, Manickam Nagar,
   1st floor,4th Cross Street,
   Behind Ajax Bus Terminus,
   Thiruvottriyur, Chennai-600019.
   Cell No:9952026908 / 9976048004
   Email:bjnaadi@gmail.com

   This is another place @ chennai where naadi is read.

   Delete
 10. thanks sir en sir Only option available now nu solrenga rules and regulations pls

  ReplyDelete
  Replies
  1. Since he is not picking up calls nor replying through emails, I thought the only option available is to meet Shri Ganesan directly. Besides, what I heard is, even if Sri.Ganesan gives appointment for reading, sometime agathiyar won't allow to read the naadi to a particular person. Because the Sage knows the karma of the person and refuses "arul vakku". So the best option is pray deep heartedly to Sage Agathiyar to give arul vakku and go directly. If you are blessed you will be called in.

   If you are not able to contact or see Sri.Ganesan, I suggest you try at the following address.

   Sri.Selvam
   Address: 51/8, Manickam Nagar,
   1st floor,4th Cross Street,
   Behind Ajax Bus Terminus,
   Thiruvottriyur, Chennai-600019.
   Cell No:9952026908 / 9976048004
   Email:bjnaadi@gmail.com

   This is another place @ chennai where naadi is read

   Delete
 11. ஐயா நான் மூன்றமாதமாக முயற்சி செய்கிரேன் நாடி பார்க முடியவில்லை , நோில் சென்றேன் பாா்கமுடியவில்லை, பல மாதமாக போன் off ல் உள்ளது

  ReplyDelete
 12. Very useful blog for this kaliyuga.

  ReplyDelete
 13. I want your arul
  I want to talk with you
  Please

  ReplyDelete
 14. LETS PRAY MY KARMA ALLOWED TO READ NAADI... 8754255882

  ReplyDelete
 15. Enakaga Nadi padikavum by agathiyar Arul vendi "Muthuselvan" Email Id muthu1051996@gmail.com

  ReplyDelete
 16. Enakaga Nadi padikavum by agathiyar April vendi "Muthuselvan" Email Id muthu1051996@gmail.com

  ReplyDelete
 17. enaku vedam,manthiram ellam patika vendum ghanathai kodu jagan kanchijagan@gmail.com

  ReplyDelete
 18. ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ...

  ReplyDelete
 19. ayya vanakkam en peyar kala nan tharpothu 2 maatha karpamaga ullean enaku muthalil oru pen kulanthai ullathu avalukku vayathu 5 aval pirantha thethi 23.03.2013.enaku aan kulanthai tharpothu pirakka enna seiyavendum ayya

  ReplyDelete
 20. Gowri
  ayya vankkam en peyar Gowri naan piranthilurunthe kastapadugiren alugaiyai thavira vera ondrum illai naan nesikum anaivarum ennidam poiyaga irukirargal kanavar kudigarar enakku irandu kulaindagal naan migavum kasta padugiren ennai kandal enakke veruppaga ullathu thayavu seithu ungal arulvakku enakku vendum ayya en kastam theeruma vali sollungal ayya om nama shivaya

  ReplyDelete
  Replies
  1. Dhinamum kurippitta nerathil ungal veettu pakkathil irukkum PEN deivam koyilukku sendru vanangi varavum Sri Agathiar peruman arulaal ungalukku vidivu kaalam kittum.

   Delete
 21. நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் மனதுக்கு பிடிக்காத விஷயங்களை விலக்கி வைத்துவிட்டு, தினமும் ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை பணியுங்கள். முடிந்தால் ஒரு விளக்கு ஏற்றுங்கள். மனிதரிடம் எதுவும் எதிர் பார்க்காதீர்கள். உங்களால் முடிந்த நல்லதை மட்டும் பிறருக்கு செய்யுங்கள். மௌனம் (உள்ளேயும்/வெளியேயும்) வேண்டும். அகத்தியர் காட்டுகிற பாதை சற்று கடினமானதுதான். அதில் நடந்து வாருங்கள். நிச்சயமாக வாழ்க்கை நல்லபடியாக மாறும்.

  ReplyDelete
 22. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 23. ஓம் நமசிவாய நமக
  ஓம் அகத்திஸ்வரரே நமக..

  ReplyDelete
 24. there is one more place where SRI AGASTHIAR JEEVA NADI IS READ @ KUTRALAM, NEAR THENKASI, TIRUNELVELI DISTRICT, TAMILNADU. Contact person : Ambi Akka 00 91 9488 986149 for appointment. It is very perfect.
  incase of any doubt, pls call me 00 91 989 451 2828

  ReplyDelete
 25. If anyone knows who is reading Hanumathdassan jeeva nadi. Please tell me. 9942973264.

  ReplyDelete
 26. Thank you very much for seeing good information.
  Thank you very much for seeing good information.

  ReplyDelete
 27. Thank you very much...just now i tried.....i spoke with Ayya Sri.Ganeshan....Thanks for sharing his number....ஓம் நமசிவாய நமக
  ஓம் அகத்திஸ்வரரே நமக..

  ReplyDelete