​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 6 November 2018

சித்தன் அருள் - 778 - இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் அருள் பெற்ற அனைத்து அடியவர்களுக்கும், அவர் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அகத்தியப் பெருமானின் சித்தன் அருள் வலைப்பூவின்  "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்". அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாயின் அருள் பெற்று இனிதே வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள் .............. தொடரும்!

18 comments:

 1. Om Lopamudra Mata samhet Agatheesaya Namah

  Wish u all a very happy Diwali....Enjoy blessings of our MahaGuru

  ReplyDelete
 2. Agasthesaya namaha
  Agasthesaya namaha
  Agasthesaya namaha

  ReplyDelete
 3. ஆத்மா நமஸ்தே....
  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 4. Good Morning. thank you for your well wishes.
  We wish you, your friends, your family, your fans, your relatives, and blog readers and all supporters,

  a very happy deepavali greetings.

  thank you

  OM SRI AGASTEESWARAYA NAMAHA

  YOURS,
  alamelu + venkataramanan.

  ReplyDelete
 5. Good Morning. thank you for your well wishes.
  We wish you, your friends, your family, your fans, your relatives, and blog readers and all supporters,

  a very happy deepavali greetings.

  thank you

  OM SRI AGASTEESWARAYA NAMAHA

  YOURS,
  alamelu + venkataramanan.

  ReplyDelete
 6. ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!

  ReplyDelete
 7. Inraya polutu Nantrga amityu kodutamaiku Milka nantri Appa.nalla darshanam.

  ReplyDelete
 8. Om Sri agatisya padame pottri.

  ReplyDelete
 9. ஓம் லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 10. ஓம் லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 11. ஐயா.... அருள்மிகு அகத்தியரின் அருளுக்கு காத்துக் கொண்டு இருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்,

   நேரமின்மை காரணமாக தொகுப்பை தர முடியவில்லை என்பதே உண்மை. அகத்தியர் அடியவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஓதியப்பரின் பால் கட்டி பிரசாதம் நிறையபேர்களுக்கு அனுப்புகிற பணியில் உள்ளேன். இதனூடே, பல இடங்களுக்கும் ஊர் விட்டு செல்கிற சூழ்நிலை. அகத்தியப்பெருமானை. அவர் கோவிலில் சென்று தரிசித்தே இரண்டு வாரமாகிறது. அதுவும் துருத்திக்கொண்டு இருக்கிறது. வரும் வாரத்தில் எல்லாம் நிறைவுபெறும் என நினைக்கிறேன். விரைவில் தொகுப்பை தர முயற்சிக்கிறேன். எல்லாம் அவர் செயல்!

   அக்னிலிங்கம்!

   Delete
  2. எல்லாம் அவர் அருள் ஐயா

   Delete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete