27/9/2025 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 2.
மகாலட்சுமி தேவியார் குழந்தை அவதாரம்.
ஏனென்றால், நிச்சயம் யாராவது இங்கு மாடு மேய்ப்பவர்கள் கூட விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று!!!
எல்லா இடங்களுக்கும் ஓடோடி பார்த்தான்.!!
ஆனாலும், யாருமே இல்லை.!!
யாருமே இல்லை.!!!
அறிந்தும் மீண்டும் ஓடி வந்தான். அதாவது, யாருமே இல்லை. இக்குழந்தைக்கு!!!
, அதாவது, நாள் முழுதும் தேடினான்!!
யாருமே இல்லை.
ஆனால், நாராயணனோ!!!! ஒரு பக்கத்தில், பின் நிச்சயம் யோசித்திருந்தான். அதாவது, யார் இந்த குழந்தை??? என்று.
ஆனாலும், இவள் தன் லட்சுமி தேவிதான். நிச்சயம், குழந்தை ரூபத்தில் அவளே வந்து.!!!
அதனால், நிச்சயம், அதாவது. சந்தேகம் வந்தது இல்லத்தவளுக்கு!!!!
. அதாவது, ஒருவன்!!!, , ஒருவன்!!! சொல்லிட்டு சென்றானே.!!!!!!!!!!
நிச்சயம், எதை என்று புரியாமல் இருந்தாலும் புரிந்தும், கூட, அதாவது, ஒருவன் சொல்லிட்டு சென்றானே.!!!
அவன்தான் ஏதோ, அதாவது, உங்களுக்கு குழந்தை வேண்டும். குழந்தை இருந்தால்தான், நிச்சயம், இவையெல்லாம் அடுத்தடுத்து பார்க்க முடியும் என்று சொல்லிட்டு சென்றானே!!!!!!!!
. நிச்சயம், அவன்தான் விட்டுவிட்டு சென்றிருப்பான் என்று!!!
. ஆனாலும், இவனும் கூட, நிச்சயம், சரி. ஏதோ, பின், நம் தனக்கு இறைவன் கொடுத்திட்டான். வளர்ப்போம் என்று!!!
இருவரும் குழந்தையை அழகாக வளர்த்தார்கள். நிச்சயம்,
(குழந்தை)அவள் வளர!!!! வளர !! பசுக்களும் இன்னும், நிச்சயம், பின், ஜீவராசிகளும் வளர்ந்தது. !!!
ஆனாலும், இவள் தன் லட்சுமிதான்.
இதனால்தான், நிச்சயம், அப்பனே, அனைவருக்கும் சொல்கின்றேன், நல்மனதாக இருக்க வேண்டும். போட்டி பொறாமைகள் இருக்கக்கூடாது. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவைக் கொடுத்தாலும், இறைவன் தான் கொடுத்தது.!!! நிச்சயம், இவ்வுடம்பும், நிச்சயம், இறைவன் கொடுத்தது!!!. இவ்வுடம்பு வாழ்வதற்கு இன்னும் நீரும், இன்னும் காற்றும், அனைத்தும் இறைவன் கொடுத்தது!!!.
அவ்வாறு, இவ்வுயிருக்கு, நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் கொடுத்த இறைவனுக்கு, நம் தனக்கு எப்போது எதை செய்யும் வேண்டும்???? என்றெல்லாம் இறைவனுக்கு தெரியும் என்று எண்ண வேண்டுமே!!. தவிர.....
அப்பனே, நிச்சயம், அதை மீறி எதையும் கேட்கக்கூடாது!!!!
. அப்படி மீறி கேட்டாலும், இறைவன் என்ன தருவானா????என்ன!!!....
அப்பனே, வேண்டாமப்பா.!!! உன்னை படைத்தவன் இறைவன் !!!
அறிவான். உன்னை,!!!
அப்பனே, எப்பொழுது? எதை? தர வேண்டுமோ??, அப்பொழுதுதான் அதை தருவான் !!!
அதனுள்ளே முந்திக்கொண்டு, அப்பனே, நிச்சயம், எவை என்று அறிய வேண்டினாலும் என்ன நடக்கும்,??????
அப்பனே, ஒன்றும் நடக்காதப்பா!!!!
இதனால், இறைவன், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அழகாகவே, அதாவது, ஒன்றுமே இல்லாத மனதில், எதையாவது, எதை என்று கூட, இறைவியே, அதாவது, லட்சுமி தேவியே, நிச்சயம், வந்து, அதாவது, வளர்ந்தாள்!!!
, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், புரிந்தும், அதாவது, எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, புரிந்தும், கூட, பின் தந்தையே, அதாவது, பெருமான் பக்தனிடம், தந்தையே!!! என்று, அவ ள்தன் கூட!!!
, இங்கு போதும், அதாவது, இங்கே இருந்து (காட்டிலிருந்து நகரத்திற்கு)
நிச்சயம், பின், ஊருக்கு செல்வோம். நிச்சயம், அங்கும், இவ்வாறு பல, பின், கன்றுகளும், இன்னும், பின், மாடுகளும், இன்னும், பின், பசுக்களும், ஆடுகளும், இன்னும் பல, ஜீவராசிகள் இருக்கும் அல்லவா? அதையெல்லாம் நாம் கவனித்துக் கொள்வோம் என்றெல்லாம்!!!
சரி !! என்று அவர்களும் (மகளாகிய லட்சுமி தேவியின்) பாசத்திற்கு அடிமையாக, குழந்தை சொல்கின்றது,!!! நிச்சயம், தன்னில் நாம் செல்வோம் என்று!!
, நிச்சயம், (காட்டை விட்டு) சென்று, பின்!!!
அங்கு, ஒரு பெரிய ஊரப்பா!!!.
ஆனாலும், அங்கும், எதை என்று, கூற பசுக்களையும் பார்த்து, மகிழ்ந்தான்.!! அனைத்து பசுக்களையும், பின் நிச்சயம், தன்னில் கூட, எதை என்று கூற, பின், எதை என்று ஊர், மக்களை கூட்டி, நிச்சயம், அனைத்தும், யானே எடுத்துக் கொள்கின்றேன் என்றெல்லாம்!!!
(மேய்த்து கொள்கின்றேன் என்று)
யானே வளர்க்கின்றேன் என்றெல்லாம்.!!!
ஆனாலும், மக்கள், பின், இவ்வாறு, எத்தனை???, பின், இவ்வாறு இருக்கின்றது, அனைத்தும், நீ வளர்ப்பாயா??? என்று.
(வளர்க்க முடியுமா) என்று!!!
ஆனாலும், நாராயணன் அமைதியாக காத்துக் கொண்டிருக்கின்றான், பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!!
ஆனாலும், பின், நிச்சயம், மதி மயக்கி, நிச்சயம், தெரிந்துவிட்டது. பின், நிச்சயம், இவள் லட்சுமி தேவிதான் என்று தெரிந்துவிட்டது.
பின்,(நமக்கு) என்ன வேலை?? இங்கு என்று!!, நிச்சயம், மீண்டும், இவ் மலையிலே வந்து அமர்ந்துவிட்டான்!!!
இன்னும் நடத்தட்டும் என்று !!! (லட்சுமி தேவி தன் திருவிளையாடலை)
அறிந்தும், இதனால், லட்சுமி தேவி, நிச்சயம், தன்னில் கூட,!!!
ஆனாலும், ஊரார்கள் அனைவரும் சேர்ந்து, நிச்சயம், எதை என்று புரிந்தும் கூட, அவர்களை பார்த்து!!
அதாவது, உந்தனுக்குமே வயதாகிவிட்டது. ஆனாலும், குழந்தையோ???
(வயதான பெற்றோர்களுக்கு சிறுமியான குழந்தை எப்படி என்று )
எதை என்று புரிய, இன்னும், நிச்சயம், தன்னில் கூட, எதை எதையோ!?! பேசினார்கள்!!, நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாகவே, அறிந்தும் புரிந்தும் கூட,
இதனால், பல வகையிலும் கூட, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், பின், எது என்று அறிய, ஆனாலும், நிச்சயம் ஊரார், அனைவரும் ஒன்று கூடி, அதாவது, இப்பொழுது வந்தவன், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறெல்லாம், நாம் இக்கிராமத்திலே இருக்கின்றோம்!!
ஆனால், இப்பொழுது வந்தவன், இவையெல்லாம் மேய்க்கின்றான் (என்று சொல்கின்றானே என்று சந்தேகப்பட்டு) என்பதை எல்லாம், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக என்பதையெல்லாம்!!
,நிச்சயம், இதை என்று உணர்ந்து, எவ்வாறாக எல்லாம், நிச்சயம் இதனால், அனைவரும் ஒன்று சேர்ந்து, இவனை, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, எது என்று அறிய, நிச்சயம், எவை என்று புரிய, இதனால், இரவு தன்னிலே, நிச்சயம், அதாவது, எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கும் கூட, ஒரு, நிச்சயம், தன்னில் கூட, ஒரு குடிசையிலே தங்கினான். அதை, நிச்சயம், தன்னில், எதை என்று புரிய, பின், அப்பனே, பின், (தீ) கொளுத்தி விட்டார்கள். நிச்சயம், எதை என்று கூட, நிச்சயம், வெளியே வராமல், குழந்தை, நிச்சயம், தன்னில் கூட,!! (அவர்கள் மூவரையும் குடிசையோடு தீயிட்டு விட்டார்கள் ஊரார்கள்)
ஆனாலும், இதுவும் லீலை, நிச்சயம், தன்னில் கூட, !!!
ஆனால், குழந்தை மட்டும்,(தப்பி பிழைத்தது)
நிச்சயம், தன்னில் கூட
, இதனால், அதாவது, லட்சுமி, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட,
இதனால், அங்கேயே மாண்டு விட்டனர்,
இதனால், பசுக்களும், நிச்சயம், தன்னில் கூட, இன்னும் ஆடு மாடுகளும், அனைத்தும் வருந்தின!!!
, அதாவது, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய,
ஆனாலும், பின், லட்சுமி தேவி, நிச்சயம், தன்னில் கூட, பின், மாடுகளையும், நிச்சயம், இன்னும் ஆடுகளையும், இன்னும் பல, ஜீவராசிகளும், அழுததை பார்த்து, நிச்சயம், இவ்வாறாக, நிச்சயம், வளர்த்தவன் மீது, இவைகளுக்கு பாசம் பொங்கி வழிகின்றதே!!
என்றெல்லாம், நிச்சயம்!!
, ஆனாலும், இவர்கள் உடம்பு தான்(அழிந்தது), பின், நிச்சயம், இவ்வாறும், ஒரு நாடகத்தை!!!, இதனால், நிச்சயம், அவ் பசுக்கள் அழக்கூடாது என்று, பின், லட்சுமி தேவியும், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, பசுக்களுக்கு மட்டும் தெரிவது போல், நிச்சயம், அவன் உருவத்தையும், அவள் உருவத்தையும் கூட, நிச்சயம், உடம்புதனை அளித்து விட்டாள்.
ஆனாலும், ஊரர்கள் அனைவருமே, பின், அவ்வளவுதான் இறந்துவிட்டார்கள் என்று,!!!
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், எதை என்று கூட, மறைமுகமாகவே!!!
ஆனாலும், நிச்சயம், எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கும் கூட, இதனால், அவர்கள் பொம்மைகளாகவே.
(உருவங்களாகவே)
இதைப் பார்த்து, நிச்சயம், ஆடுகளும், மாடுகளும் மகிழ்ந்து, நிச்சயம், தாம் முதலாளி இருக்கின்றான் என்று,!!
ஆனாலும், அப்பனே, இவ்வாறுதானப்பா, நிச்சயம், இவ் பூமிக்கு வந்தால், அப்பனே, ஒரு நாள், நிச்சயம், தன்னில் கூட, உடம்பை, அப்பனே, பின், இங்கு விட்டுத்தான் செல்ல வேண்டும், அப்பனே!!!
, உடம்பு மண்ணுக்குள் போய்விடும், அப்பனே, நிச்சயம், உயிர், அதாவது, ஆன்மா, அப்பனே, இறைவனுக்கு சொந்தம் என்பது, நிச்சயம்ப்பா!!!
, இதனால், அப்பனே, எதையுமே எதிர்பாராமல், அன்பு மட்டுமே செலுத்தி, அப்பனே, இருந்து கொண்டாலே, அப்பனே, இறைவன் உந்தனக்கு என்ன செய்ய வேண்டுமோ???, அனைத்தும் செய்வானப்பா,!! இதுதான் உண்மை, எதை என்று அறிய!!
அப்பனே, இதனால், நிச்சயம், மீண்டும், ஆடு மாடுகள் சந்தோஷப்பட்டது,!!!
ஆனாலும், நிச்சயம், எதை, எவை என்று புரிய, அப்பனே, பின், நல்விதமாகவே, எதை என்று கூற, அப்பனே, ஆனாலும், ஊரானவர்கள் அனைவரும் இருவரும் இறந்துவிட்டார்கள் என்றெல்லாம், அப்பனே,!!!
ஆனாலும், இக்குழந்தை மட்டும் பிழைத்துக் கொண்டது, நிச்சயம், பின், ஊரார்கள் அனைவருமே, பின், அந்த காலகட்டத்தில் எல்லாம் இப்படித்தானப்பா, நிச்சயம், தன்னில் கூட!!!
, பின், நிச்சயம், குழந்தை சிறுமியாக இருக்கின்றாள்!! யாருக்கு தெரியாமல், நிச்சயம், இவள் உறங்குவாள் அல்லவா, அப்பொழுது இவளையும் எரித்து விடலாம் என்றெல்லாம் எண்ணினார்கள் என்பேன் அப்பனே!!!
அப்பனே, இதெல்லாம், அப்பனே, கலியுகம் பிறந்த உடனே தான் நடந்ததப்பா, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே!!!
, இப்படித்தானப்பா, கலியுகத்தில் மனிதன் இருப்பானே, தவிர!!!....., அப்பனே, நல் எண்ணங்களோடு வாழ மாட்டான்ப்பா!!!
, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, மனிதன் தீய எண்ணங்களோடே வாழ்ந்து கொண்டு, நிச்சயம், தன்னில் கூட, தீயவையை, அப்பனே, சிந்தித்துக் கொண்டு, அப்பனே, தீயவையாகவே, நிச்சயம், மடிவானப்பா, நிச்சயம், எதை என்று புரிய, அப்பனே,!!!
இதனால், அப்பனே, நன்முறைகளாகவே, அப்பனே, எதை என்று சிந்தித்து, அக்குழந்தையும் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவருமே, நிச்சயம், ஒன்றாக கூடி, அப்பனே, எரிக்க!!, எது என்று அறிய, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட,!!!
ஆனாலும், அப்பனே, ஆடு மாடுகள், பின், நடுவில் இருந்தது அக் குழந்தை!!!
, ஆனாலும், தேடினார்கள், அப்பனே, நிச்சயம், அக்குழந்தை, பின், எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம், பின், கண்ணுக்குத் தெரியவில்லை, ஆனால், அப்பனே, வந்தது தேவி என்று!!!
(தெரியவில்லை)
. அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒவ்வொருவனும் கூட, உண்மையான பக்தி, நிச்சயம், பின் செலுத்தினால், அப்பனே, இறைவன் எங்கு இருக்கின்றான்???? என்பதை எல்லாம் கண்ணுக்குத் தெரியுமப்பா, !!
ஆனால், நிச்சயம், அப்பனே, உண்மையான பக்தியை செலுத்துவதே இல்லை என்பேன், அப்பனே,!!
அதனால்தான், அப்பனே, நிச்சயம், ஆனாலும், இவர்களும் பின் நாராயணனை வணங்குவார்கள், ஏன், எதற்கு என்றெல்லாம், அப்பனே!!!
(ஊரார்களும் நாராயணன் பக்தர்கள்)
, ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!!
, ஆனாலும், பின், லட்சுமி தேவி, தைரியமாக, நிச்சயம், மீண்டும், பின் சுய சொரூபத்தை காட்டி, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், நிச்சயம், எழுந்து நின்றாள்!!!
(ஆடு மாடுகளுக்கு நடுவே மறைந்திருந்த குழந்தை தன்னை வெளிப்படுத்திக் கொண்டது அதாவது லட்சுமி தேவியார் வெளிப்படுத்தினார் லட்சுமி தேவியாக அல்ல குழந்தையாக)
ஆனாலும், குழந்தாய், நிச்சயம், எவை என்று புரிய, எதை என்று அறிய, நிச்சயம், அதாவது, எவை என்று அறியாத, உன்னை இங்கிருந்து விரட்டுகின்றோம், அதாவது, பிழைத்துக்கொள், உன்னை, நிச்சயம், அதாவது, பின் (தீ), எரித்து விடுவோம் என்று, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் ஒன்று சேர்ந்தோம்,!!!
ஆனாலும், நீ சிறு குழந்தையாக இருக்கின்றாய், நிச்சயம், ஓடிவிடு, இங்கிருந்து என்றெல்லாம்!!
நிச்சயம், எதை என்று புரிய!!!
ஆனாலும் அக்குழந்தை
யான் ஓடமாட்டேன்,!!! அதாவது, இப் பசுக்களும், நிச்சயம், இவ் மாடுகளும், நிச்சயம், எந்தனுக்கு சொந்தமானவை, இதனால், நிச்சயம், யான் எங்கும் ஓடமாட்டேன் என்றெல்லாம், நிச்சயம், பின், நிச்சயம், , அழுது கொண்டே, பசுக்களையும் கூட, எதை என்று கூற, ஆடு மாடுகளையும் கூட, ஜீவராசிகளையும் கூட, அப்பனே,!!!
இதனால், அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், இங்கு, அப்பனே, அதாவது, இங்கிருந்தே சொல்கின்றேன், அப்பனே!!!
, அதாவது, ஆடு மாடுகளை, நிச்சயம், தன்னில் கூட, அழிப்பவன், அப்பனே, ஒரு நாள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவன் குடும்பம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பணம் இல்லாமல், அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், அதாவது, லட்சுமி தேவியின் அருள் இல்லாமல், அப்பனே, நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் சொல்லிவிட்டேன், அப்பனே!!!!
ஆனால், அப்பனே, சிலர் கேட்கலாம், இவையெல்லாம், நிச்சயம், உண்ணுபவர்களுக்கு எதை என்று கூறிய, பின், நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்று, அப்பனே!!!
, ஆனால், மனிதன் இப்படித்தானப்பா, எண்ணம்!!!
, உடனே பார்த்து, இவன் நன்றாக இருக்கின்றான், இவன் நன்றாக இருக்க மாட்டான் என்றெல்லாம், அப்பனே!!!
, ஆனால், உள் நுழைந்து பார்த்தால், எங்களுக்குத்தான் தெரியும்ப்பா!!!
ஏனென்றால்,, மனிதனின் நாக்கு, அப்பனே , நிச்சயம், தன்னில் கூட, பாம்பை விட, விஷமானது என்பேன், அப்பனே,!!!
இப்படியும் பேசுவான், அப்படியும் பேசுவான், அப்பனே,!!!
உண்மையை விட, பொய் பேசுவான், அதிகம்!!! ஏனென்றால், அந் நாக்கு எதை என்று கூட, அவ்வளவு பெரியதப்பா, !!!
அன்பு, இதனால், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், எதை என்று அறிய, ஊரார் அனைவருமே, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய, பின், நிச்சயம், தன்னில் எதை என்று புரிந்தும் கொள்ளும் அளவிற்கும் கூட, !!
ஆனாலும், புத்திகள் இல்லையே!!!!, இதனால், ஆனாலும், அவள் அப்படியே இருந்தாள்!!! (குழந்தை)
, ஆனாலும், அவர்களும், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், உணவை கூட, நிச்சயம், தரவில்லை!!!, ஊரார் அனைவருமே, பக்கத்து ஊரார், எதை என்று அறிய, நிச்சயம், பின், எதை அனைத்து இடங்களுக்கும் ஊர்களுக்கும், இவள் செல்வாள் அல்லவா, நிச்சயம், யாருமே உணவு, நிச்சயம், இவள்தனுக்கு அறிந்தும், நிச்சயம், இவள் தனக்கு உணவே பின் கொடுக்கக்கூடாது என்றெல்லாம், அப்பனே !!!
எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட யாருமே!!!, அதாவது ஒருவன் பறையடித்தான்,
(பறை கொட்டி அனைவருக்கும் தெரிவித்தான் அதாவது தண்டோரா போட்டு)
நிச்சயம், தன்னில் கூட யாருமே, நிச்சயம், இவ ள்தனுக்கு பின்!!!! உத்தரவு, பின், அதாவது ஊர் ஊராக எல்லாம் சென்று,!!! இக்குழந்தைக்கு யாருமே, இக் குழந்தை அனாதை, பாவப்பட்ட பெண் !!!
, அதாவது, நிச்சயம், இவள்தனுக்கு உணவு கொடுத்தால், பின், அனைவருக்கும் கூட கஷ்டம் வந்துவிடும் என்றெல்லாம், நிச்சயம், அப்பனே,!!!
அதாவது வந்தது யாரென்றே!!!! தெரியவில்லையப்பா, நிச்சயம், தன்னில் கூட!!!
மனிதர்கள் நினைக்கின்றார்கள், ஆனாலும், இவர்களும் பக்தர்கள், ஒவ்வொரு இல்லத்திலும், நாராயணன், பின், ரூபங்கள், பின், நிச்சயம், லட்சுமி தேவியின் ரூபங்கள்
(ஊரார்கள் அனைவரது வீட்டிலும் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்கள்)
, ஆனால், இங்கு வந்திருப்பது லட்சுமி என்று தெரியவில்லையேப்பா, எவ்வாறப்பா??????
இதுதான் அப்பனே, இன்றைய காலகட்டத்தில் நடக்கப்போகிறது என்பேன், அப்பனே!!!
, இறைவனை அருகிலே வைத்துக்கொண்டு, எதை எதையோ, அப்பனே, பின் செய்வான் பின், எங்கெங்கோ!??? திரிவான் என்பேன், அப்பனே,!!! எதை என்று புரிய, அப்பனே!!!
எப்படியப்பா,??? அறிந்தும், புரிந்தும் கூட,!!!
மீண்டும், பின், அனைவரும் கூட, இதனால், பின், அங்கும் இங்கும்,
(லஷ்மி தேவி அங்கும் இங்கும் உணவிற்காக அலைந்தார் குழந்தை வடிவில்)
ஆனாலும், இறைவனுக்கு, அதாவது, எவை என்று அறிய அறிய, இறைவனுக்கு பசிக்காது,!!!
ஆனாலும், அதை கூட, இவர்களுக்கு தெரியவில்லை, எதை என்று புரிய!!!
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும், அதாவது, யாராவது, நிச்சயம், பின், உணவு இக், கலியுகத்தில், நிச்சயம், போடுவார்களா???? என்று பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம், தட்டை ஏந்தினாள்!!! அதாவது, லட்சுமி தேவி குழந்தையாக,!!!
ஒவ்வொரு இடத்திற்கும் சென்றாள் உணவுக்காக, அப்பனே, யாருமே கொடுக்கவில்லையப்பா!!!
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட!!!!
, அதாவது, இது, நிச்சயம், புரட்டாதி ஒன்றிலிருந்து, அப்பனே, அதாவது, சரியாகவே, அப்பனே,!!!
ஒவ்வொரு வீட்டுக்கும், அப்பனே, நிச்சயம் சென்றாளப்பா,!!!
ஒருத்தர் கூட உணவை கொடுக்கவில்லை என்பேன், அப்பனே, ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, யாராவது பின் கொடுத்தால், நிச்சயம், அங்கு நாம் தன் சுயரூபம், காட்டி விடுவோம் என்று,
(யாராவது ஒருவேளை உணவை கொடுத்து விட்டால் அங்கு நான் தான் லட்சுமி தேவி என்று அவர்களுக்கு அருள்வதற்கு நினைத்தார்)
அப்பனே, நிச்சயம், தன்னில் எதை என்று அறிய, நிச்சயம், யாருமே கொடுக்கவில்லை!!
ஆனாலும் (லக்ஷ்மி தேவியார் குழந்தை வடிவமாக இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் உணவுக்காக சென்றது இந்த புனித புரட்டாதி மாதத்தில் ஒன்றாம் தேதியிலிருந்து நடந்தது)
நாராயணன் இங்கிருந்து!!!!
(திருப்பதி திருமலையிலிருந்து)
என்னதான் நடக்கின்றது???? என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!
இதனால், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், பின், எவை என்று, ஆனாலும், பின், அதாவது, அனைத்து இடங்களிலும் சொல்லிவிட்டார்கள் அல்லவா,!!!! இக்குழந்தைக்கு
யாரும் உணவு தரக்கூடாது என்று அப்பனே
, இதனால், லட்சுமி தேவிக்கு யாருமே உணவு கொடுக்கவில்லைப்பா, நிச்சயம், தன்னில் கூட!!!
இதனால், பின் லஷ்மி தேவி!!!!
இப்படித்தான் மக்கள்!?!?!?!
இதுதான் பக்தி!?!?!?!
என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, நிச்சயம், ஏழுமலையானிடம், நிச்சயம், அதாவது, இங்கு வந்து, நிச்சயம், தன்னில் கூட!!!
, எதை என்று புரிய, பின், அதாவது, எவை என்று அறிய அறிய!!!
, இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூட, சோகமாக உட்கார்ந்தாள்
ஆனால், ஒரு பக்தன், பின், ஓடோடி வந்து, நிச்சயம், குழந்தாய்!!!!
அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், எதை என்று புரிய, அதாவது, பின், உண்டான் இங்கு!!!
அதாவது, அவந்தன் பெருமானின் பெரிய பக்தன், !!!
அதாவது, நிச்சயம், எதை என்று அறிய, பின், அதாவது, அவனுக்கு ஒரு ஈடுபாடு, அதாவது, பின், இத் திருப்பதி மலை ஏறி, இங்கு பெருமானுக்கு, நிச்சயம், எங்கேயாவது, நிச்சயம், எவை என்று கூட, உணவை இட்டு, அப்பொழுதுதான் உண்ண வேண்டும் என்பதெல்லாம் விரதங்கள்,
பின் அதாவது, ஏழு நாட்கள், நிச்சயம், தன்னில் கூட, பின், ஒரு இடத்தில் வைத்தான், உணவை!!!
நிச்சயம், தன்னில் கூட
, பெருமானே உண்ண வா!!!!, யான் சென்று விடுகின்றேன், நீ தனியாக உண்டு கொள் என்று, !!!
நிச்சயம், ஆனாலும், அறிந்தும், புரிந்தும், எதை என்று கூற பின் அதாவது, நிச்சயம், பெருமாள் அதை உண்ணுவான் என்று இவனுக்கும் தெரியும்,!!!
(பெருமாளை நினைத்து நைவேத்தியம் வைத்துவிட்டு)
இதனால் வந்தான், ஒரு மரத்தடியில் நின்றான், உணவு உட்கொண்டான்,
ஆனாலும் அக்குழந்தை, சோகமாக இருப்பதை பார்த்தான்,!!!
சென்றான், குழந்தையிடம்!!
குழந்தாய், பின் இன்றைக்கு நாராயணனுக்கு (படையல் நைவேத்தியம்) இட்டுவிட்டேன், !!
இதோ, உந்தனுக்கு கொடுக்கின்றேன், உட்கொள்!!! என்று,
(பெருமாளுக்கு படையில் இட்ட பின் அவர் உண்ணுவதற்கு எடுத்த உணவை அந்த உணவில் இருந்து குழந்தை வடிவில் இருக்கும் லட்சுமி தேவி அழைத்து அவருக்கு உணவை உண்ணுவதற்கு கொடுத்தார்)
பின் அவள் சந்தோஷப்பட்டாள், கொடுத்தான், உட்கொண்டான்,
லட்சுமி தேவியும் உட்கொண்டாள் உணவை!!!
ஆனாலும், நிச்சயம், அவள் சுயரூபத்தை காட்டினாள்!!!
, நிச்சயம், லட்சுமி தேவி, யான் தானப்பா,!!!
நிச்சயம், எதை என்று அறிய அறிய !!!, உந்தனுக்கு என்ன வேண்டும்??? என்று,!!
அவ் பக்தனும் !!!
தேவியே !!; என்று கெட்டியாக கால்களை பிடித்துக்கொண்டு, எவ்வாறாக என்று,!!!
நிச்சயம், அதாவது, இவ் புரட்டாதி திங்களிலே!! (மாதத்திலே)
, நிச்சயம், அதாவது, எதை என்று கூட, உணவுக்காக ஏங்கினாள்!!!
கொடுத்தான் ஒருவன்!!!
நிச்சயம், தன்னில் கூட, இதனால், எதை என்று புரிய, தேவியே!!!!, உன் அருள், எவை என்று புரிய, நிச்சயம் வேண்டும் என்று,!!!
ஆனால், நிச்சயம், நீ எப் பிறப்பு எடுத்தாலும், உந்தனுக்கு அனைத்து செல்வங்களும் வந்து சேரும், !!!
நிச்சயம், இதையே நீ (கட்டி) காப்பாய், அதாவது, ஏழுமலையை நீ காப்பாய்!!! என்றெல்லாம், அப்பனே, நிச்சயம், பிறவிதோறும், அவனை, நிச்சயம், பின் பிறக்க வைத்து, பிறக்க வைத்து, அப்பனே, நிச்சயம், நீ இத் திருமலையையே, பின், ஆளும் திறமையை, அப்பனே, பின், கொடுத்திருக்கின்றாள்,
அதனால்தான், அப்பனே, நிச்சயம், இப்புரட்டாதி திங்களில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, வருவோருக்கெல்லாம் அன்னங்கள் ஈந்து, அப்பனே கொடுத்துக்கொண்டே வந்தாலே, அப்பனே நிச்சயம்,!!!
ஆனால் என்னால் முடியவில்லையே??? என்று சொன்னாலும், பின் ஏதோ எவை என்று கூற, பின், எவை என்று கூற, திருக்கோயிலுக்கெல்லாம் சென்று, அப்பனே உணவை அப்பனே கொடுத்துக்கொண்டு வந்தாலே போதுமானதப்பா,!!!
அப்பனே லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்,!!!
அப்பனே, நீங்களும் கூட, அப்பனே, பின், எவை என்று அறிய, அப்பனே துன்பங்களும் போயிற்று, அப்பனே, சிறப்பான இறைவனின், அப்பனே, தரிசனமும் கிட்டி அப்பனே, அனைத்து செல்வங்களும் வந்து சேருமப்பா, அப்பனே!!!
, இவை, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே சொல்லிவிட்டேன், அப்பனே!!!
, இதனால், அப்பனே, லட்சுமி தேவியும் மனமகிழ்ந்து, நிச்சயம், எதை என்று புரிய, அதாவது, பின், இவ் புரட்டாதி தன்னிலே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், எவர் ஒருவர்?? நிச்சயம், தன்னில் கூட, அன்னத்தை பரிமாறிக்கொண்டு, அழகாக, நிச்சயம், மனதார!!! பின், கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு, நிச்சயம், என்னுடைய ஆசிகள் கிட்டும்.!!!!
இவ் மலையிலிருந்தே சொல்கின்றேன் என்றெல்லாம், அப்பனே, ஆணையாக, இட்டிட்டாள், என்பேன், அப்பனே!!!, லட்சுமி தேவி!!!
அதனால்தான், அப்பனே, புரட்டாதி, திங்கள் முழுவதும் கூட, திருத்தலத்திற்கு சென்று, அப்பனே அதுவும் கூட, அப்பனே, பின், ஒரு சனிக்கிழமையே நடந்ததப்பா, நிச்சயம், தன்னில் கூட,!!!
அன்னத்தை ஈயுங்கள்!! என்பேன், அப்பனே,!!!
(அன்னதானம்)
(அதாவது குருநாதர் இந்த இடத்தில் சொல்வது என்னவென்றால் பெரிய அளவு அன்னதானங்கள் செய்ய முடியவில்லை என்றாலும் அடியவர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு முடிந்தவரை ஏதாவது ஒரு அன்னம் தயார் செய்து அது சக்கரை பொங்கலாக இருக்கலாம் எலுமிச்சை சாதமாக இருக்கலாம் தயிர் சாதமாக இருக்கலாம் தங்களால் முடிந்த அளவில் அன்னத்தை எடுத்துக்கொண்டு லஷ்மி தேவியாரை நினைத்துக் கொண்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானம் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கின்றார் இதை அனைவரும் கடைப்பிடியுங்கள்... இன்னும் புரட்டாசி நான்காம் சனிக்கிழமை இருக்கின்றது புரட்டாதி மாதம் முடிவதற்குள் அனைவரும் அன்னதானம் செய்ய வேண்டும்)
நிச்சயம், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பேன், அப்பனே!!!!,
நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய, அப்பனே, லட்சுமி தேவியின், அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, செவியால், பின், கேட்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன், அப்பனே!!!
(லஷ்மி தேவியின் இந்த திருவிளையாடல் கேட்பதும் படிப்பதும் புண்ணியம்)
இவ்வாறு கேட்டாலே, அப்பனே, சில பாவங்கள் தொலைந்து, புண்ணியங்கள் பெருகி, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அனைத்தும் செல்வங்களும் அடைவீர்களாக என்பேன், அப்பனே,!!!
இதனால், அப்பனே, இன்னும் விளக்கங்கள் கூறுகின்றேன், அப்பனே, !!!
அப்பனே, இன்னும் பெருமானின் லீலைகள் அப்பனே இன்னும் கூறுகின்றேன் என்பேன் அப்பனே!!!
அப்பொழுது உண்மை தெரிந்து கொண்டால் அப்பனே... உங்கள் பிள்ளைகள் எதை என்று அறிய... நன்மைகள் அப்பனே இன்னும் வருங்காலத்தில்...இவ் தேசத்தை அப்பனே.. நன் முறைகளாகவே உருவாக்குவார்கள்.. என்பதற்காகவே சித்தர்கள் யாங்கள் எல்லாம் வந்து மனிதனை பக்குவப்படுத்தி வாக்குகளாக ஈந்து கொண்டே இருக்கின்றோம்.
இன்னும் ஈவோம் அப்பனே ஆசிகள் ஆசிகள்.. பெரும் கோடிகளப்பா!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment