வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
முதன் முறையாக, பல அகத்தியர் அடியவர்கள், மறைந்த திரு.ஹனுமந்த தாசன் அய்யா அவர்களின் திருமுகத்தை காண விழைந்து, அவரது புகைப்படத்தை கேட்ட பொழுது, அகத்தியரின் பாசம் மிகுந்த மைந்தனாய் இருந்த ஒருவரை எல்லோருமே பார்க்கட்டும் என்று, அடியேனின் கைவசம் இருந்த இந்த புகைப்படத்தை "சித்தன் அருள்" வலைப்பூவில் தருகிறேன். அனைவரும் ஏற்றுக்கொண்டு இன்புறுக.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.
