29/4/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: அருள்மிகு ஸ்ரீ காரி சாஸ்தா காருடையார் திருக்கோயில் . குண்டல்.
கரைச்சுற்று உவரி, ராதாபுரம்.திருநெல்வேலி.
விஜயாபதி ஆலயத்தின் வாக்குகள் தொடர்ச்சியாக
குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவு
நாளை சித்ரா பௌர்ணமி அன்று முடிந்தவரை அதிகமான தீபத்தை ஏற்றி விசுவாமித்திரரையும் சித்திரகுப்தனையும் வேண்டிக்கொண்டு சித்ரா பௌர்ணமி அன்று உள்ளத்தில் இருக்கும் அழுக்குகள் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்து இருக்கின்றார் அலி அவர்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்
முழு விவரங்களும் பின்வரும் வாக்கில் உள்ளது!!
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, நலங்களாகவே ஆசிகள்.
அப்பனே, பலவகையான ஏற்றங்கள் உண்டப்பா மனிதனுக்கு.
ஆனாலும், அப்பனே, மனிதன் ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை.
அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட.
இதனால்தான், அப்பனே, வெற்றிகள் அப்பனே, பறிபோகின்றது என்பேன், அப்பனே, தன் கையிலிருந்து.
இதனால், அப்பனே, பல வகையில் கூட நன்மைகள் பெற, அப்பனே, பல பல, எதை என்று புரிய, அப்பனே, சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே, பக்தர்களுக்கு.
இவை சரியாக ஏற்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, நன்மைகளாகவே வந்தால், அப்பனே, வெற்றிகள் நிச்சயம் என்பேன், அப்பனே.
அதுமட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, சொல்கின்றேன், அப்பனே, இங்கும் கூட, அப்பனே, தொடர்ச்சியாக, அப்பனே, விஸ்வாமித்திரனின், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் சக்திகளே, அப்பனே.
இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், ஏது என்று புரிய, அப்பனே.
அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, நிச்சயம், அதாவது, ஏது என்று புரிய, அப்பனே.
அதாவது, பின், பாவம், ஏது என்று புரிய, அப்பனே, மனிதனிடத்தில் இருக்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், அப்படியே மனிதன் வாழ்ந்து கொண்டே வந்தான் என்பேன், அப்பனே.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின், இவ் எமதர்ம ராஜன், நிச்சயம் தன்னில் கூட, பின், எவை என்று கூட சித்தரகுப்தனுடனே, இருக்கட்டும், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதெல்லாம், பின், பார்ப்போம்.
எவ்வாறு?? தான் மனிதன், பின், பாவம் செய்து இருக்கின்றான், நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம்.
இதனால், நிச்சயம் தான் எழுதி வைத்தது கூட, நிச்சயம் தன்னில் கூட, நீண்டு சென்றது என்பேன், அப்பனே.
இவ்வாறாக, எதை என்று புரிய, பின், விஸ்வாமித்திரனும், நிச்சயம் தன்னில் கூட, பின், ஏது என்று அறிய, நிச்சயம். வந்தவன், நிச்சயம், ஏன் செல்லவில்லை??? என்றெல்லாம், விஸ்வாமித்திரன், எது என்று புரிய.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அதாவது, ஏது என்று புரிய. அதாவது, தேவலோகத்திலே!!, எதை என்று புரிய.
அதனால், வந்தவர்கள், எப்படியாவது, நிச்சயம், பின், மீண்டும், பின், இதை என்று அறிய, பின், சென்றாகத்தான் வேண்டும்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் ஏன் இவ்வாறெல்லாம், பின், அதாவது, பின், அதிகமாகிக் கொண்டே போனார்கள்.
எதை என்று கூற, மீண்டும் மீண்டும், பின், எதை என்று புரிய, பின், பின், லோகத்தில், அதாவது, புவி தன்னில் கூட, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பாவம் அதிகமாகிக் கொண்டே போனது எது என்று புரியாமலும், எவை என்று அறியாமலும்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, சொன்னேனே, எதை என்று கூற, பின், அதாவது, பின், எவை என்று தாம் தம் வலிமையினாலே, அனைத்தும்,
ஏது என்று கூற, பின், எது என்று அறிய. விஸ்வாமித்திரனே, எதை என்று புரிய. ஆனால், உணர்ந்து கொண்டான். நிச்சயம் தன்னில் கூட,
எமதர்மன் தான், நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, ஏதோ தவறு செய்கின்றான் என்று.
ஆனால், நிச்சயம் தன்னில் கூட, எமதர்மனுக்கும், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூற, பின், அதாவது, மனிதன் சலித்துவிட்டது. அவனுக்கும் கூட, எதை என்று கூற, பாவங்கள் செய்து செய்து, எதை என்று கூற, தண்டனைகள் கொடுத்தாலும், மீண்டும் பிறக்கின்றான். அவ்வாறுத்தான் செய்து ஆகின்றான் என்று, அவனுக்கும் சலித்துவிட்டது.
அதனால், அமைதியாகிவிட்டான். எதை என்று கூற, அறிந்து கூற, பின், சித்திரகுப்தனே!!!!, ஏது என்று புரிய, பின், மனிதனுக்கு புத்தியும் வராது. எவை என்று நாம் (உயிரை) எடுப்போம். மீண்டும், அவன் செல்வான்.
அவ்வளவுதானே.
எதை என்று கூற, பின், இறைவன் ஏது என்று புரிய. அறிந்தும் எதை என்று அறியாமலும், எவை என்று
ஆனாலும், இதனால், நிச்சயம் தன்னில் கூட, இறைவன், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில், இவ்வாறே, எவ்வாறு, ஏது என்று புரிய.
இதனால், பின், வந்தது, போவது, எதை என்று, எதற்கு??, நிச்சயம் தன்னில் கூட, பின், பாவம் செய்தவன், எதை என்று, எதை என்று கூற, பின், புண்ணியம் செய்தவன், எவை என்று கூற.
அதனால், அப்படியே விட்டு விடுவோம் என்று.
அறிந்தும், பின், இறைவன், ஏது என்று கூற, பின், இறைவன் ஆகிவிட்டது. எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இறைவன் பார்த்துக் கொள்ளட்டும்.
ஏனென்றால், இறைவன் சரியாக வேலைத்தான்.
ஆனாலும், ஏதோ நமக்கு இப்படி கொடுத்துவிட்டான். ஏது என்று புரிய, ஈசன், எவை என்று அறிய.
இதனால், ஏது என்று புரிய, நிச்சயம், பாவம் அதிகமாக, அதிகமாக, ஏது என்று அறிய. நிச்சயம் தன்னில் இன்னும் அழிவுகள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. எதை என்று அறிய.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அழகாக, நிச்சயம், ஏது என்று எம தர்மனும், பின், சித்திரகுப்தனும், ஏது என்று புரியாமலும், எவை என்றும் அறியாமல், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பின், அதாவது, சித்திரகுப்தனும், ஏது என்று அறிய. அதாவது, நிச்சயம், கணக்குகள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. பின், தலைவா!!!!, ஏது என்று புரிய.
இதை, பின், ஈசன், ஏது என்று, அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட,
அதாவது, ஈசனிடத்திற்கு சென்றுவிட்டால், எதை என்று கூற, பின், ஆனாலும், நம், ஏது என்று புரியாமலும், எதை என்று அறியாமலும், பின், சிந்தித்துக் கொள்ளுங்கள் என்று.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, ஈசனிடம் சண்டையிடுவோம்.
வரட்டும்.
எதை என்று கூற, அதிகமாக பாவங்கள் மனிதன் செய்து கொண்டிருந்தால், எதை என்று கூற, உடனடியாக, உடனடியாக, ஏது என்று புரிய எடுத்து, மீண்டும், எதை என்று கூற, பின், அதாவது, அறிந்தும், ஏது என்று அறிய.
அதாவது, எடுப்பதே என் வேலை. எதை என்று அறிய, எதை என்று புரிய.
அதனால், நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, அழகாக அவர்கள் வேலை செய்கின்றார்கள். அதாவது, நிச்சயம், தன்னில் கூட புண்ணியம், ஏது என்று, அறிய பாவங்கள் அறிந்து கூட,
பின், செல்லட்டும். எவை என்று புரிய. ஏன்? நமக்கு இந்த வேலை???? என்றெல்லாம். அறிந்தும்,
ஆனாலும், எதை என்று புரிய. ஆனாலும், பாவங்கள், நிச்சயம், அதிகமாகி, பெருகிக் கொண்டே போனது. மனிதனின் பாவங்கள், எது என்று கூற,
பின், அதாவது, எதை என்று கூற, பின், அதாவது, இவ்வாறு, நிச்சயம், தன்னில் கூட, பின், பெருகிக் கொண்டே போனால், பின், அழிந்துவிடும் என்பது விஸ்வாமித்திரனுக்கு தெரியும்.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், அதாவது, பின், இவையும், ஏது என்று புரிய, ஈசனும், எவை என்று பார்த்துக் கொண்டே, எவை என்று, கூட!!
அதாவது, பின், அதாவது, நிச்சயம், தன்னில் கூட, இவை உணர்ந்து கொண்டான்.
இனிமேல், நிச்சயம், தன்னிலே, இவர்கள், எதை என்று கூற, ஒரு முடிவெடுத்து விட்டார்கள்.
ஈசனும் அமைதி, அதாவது, நிச்சயம், தன்னில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அமைதி, அனைத்து தேவர்களும், பின், எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட,
ஏது என்று புரியாமலும், தவித்தனர்.
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, பின், செல்வோம், தேவலோகத்திற்கு என்று !!! அறிந்தும், ஏது என்று அறிய!!
நிச்சயம், தன்னில் கூட, அதாவது, பின், அறிந்தும், புரிந்தும் கூட, இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், புறப்பட்டான் விஸ்வாமித்திரனே. எதை என்று அறிய.
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட அழகாக, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட அழகாக, பின், காலின் மேல் கால் போட்டு, நிச்சயம், சித்திரகுப்தனே, எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட கதைகள் பேசுவோம், எவை எவையோ என்று, நிச்சயம், தன்னில் கூட,
ஏதோ, இது, இதை செய்கின்றான், பூலோகத்தில், இதை செய்கின்றான், மனிதன், இப்படி செய்கின்றான், எவை என்று அறிய, நிச்சயம், எதை எதையோ, பின், பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். எதை என்று அறிய.
ஆனாலும், விஸ்வாமித்திரன் சென்றான். நிச்சயம், தன்னில் கூட, பின், அறிந்து கூட, பின், அதாவது, பின், (எம)தர்மனே, எதை என்று அறிய, நிச்சயம், தர்மம், தர்மம் வேலையை மறந்துவிட்டாயா என்ன??????
சித்திரகுப்தனே!!!, நீயும் தலைவனுக்கு ஏது என்று புரிய? எது என்று கூற, பின், அதாவது, அழகாக எழுதிக்கொண்டு!!!!, ஏன் இந்த வேலை என்றெல்லாம்???? நிச்சயம், தன்னில் கூட,
எமதர்மராஜன்;
பின், அதாவது, விஸ்வாமித்திரனே, இங்கும் வந்துவிட்டாயா? எதை என்று புரிய குழப்பத்திற்கு, குழப்பத்திற்கு, ஏது என்று அறிய!!!
அதாவது, யாங்கள் அமைதியாக இருக்கின்றோம். எதை என்று கூற, ஈசனும் கண்டுகொள்ளவில்லை.!!!
எதை என்று நீ ஏன் கண்டுகொள்கின்றாய் என்று????
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின், விஸ்வாமித்திரனும், பின், அழகாக சொன்னீர்கள். நிச்சயம் தெரியும். பூலோகத்திற்கு வாருங்கள். அப்பொழுது தெரியும். கவலை என்று!!!
எதை என்று கூற, பின், யானும் இங்கே தங்கிவிட்டால் எதை என்று புரிய அறிந்தும் கூட!!
ஆனாலும் நிச்சயம் இருவரும் கூட அறிந்தும் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஏன் எதற்காக பூலோகத்திற்கு செல்லுகின்றாய்????????
பாவங்கள் அதிகமாக போய்விட்டது இதனால் மனிதன் வாழப்போவதில்லை!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட உனக்கு உமக்கு ஏனப்பா????? எதை என்று அறிய அதனால் இங்கே இரு!!!
பின் எதை என்று கூட பார்த்துக் கொண்டே இரு!!!!
எப்படி??? எல்லாம் பின் நாடகங்கள் மனிதன் எதை என்று கூட நடித்து நடித்து அவனே சாகின்றான் எதை என்று புரிய !!!
ஏன் பின் எதை என்று அறிய நிச்சயம் அதாவது தர்மனும் எதை என்று கூட ஏன் எடுக்க வேண்டும்??? யானும் கூட!!!!
நிச்சயம் அவனவன் நிச்சயம் செய்த தண்டனைகள் அவன் அவனையே கொன்றுவிடும் !!
அப்படி ஏன் இந்த வேலை செய்ய வேண்டும் ??என்று!!
அறிந்தும் இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் தர்மனே!!!! நீயே இப்படி பேசிவிட்டால்!?!?!?!?! என்ன ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட
அதாவது அறிந்து கூட அதனால் நிச்சயம் தன்னில் கூட அச் சுவடியை கொடு என்று !!!
அதாவது யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று!! எதை என்று கூற விஸ்வாமித்திரன் கூட
எதை என்று கூற பின் அதாவது நிச்சயம் தன்னில் நீங்கள் இருவரும் வேலை செய்யாதீர்கள்!! எதை என்று புரிய அதாவது நிச்சயம் யான் செய்கின்றேன் எதை என்று புரிய என்று
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது சித்திரகுப்தன் நிச்சயம் தன்னில் கூட பின் யான் நிச்சயம் எதை என்று புரிய அறிய பின் அதாவது பின் இத்தர்மன் ஏது என்று அறிய நிச்சயம் பின் செப்பினால் யான் கொடுப்பேன் என்று!!!
விசுவாமித்திரர்
அப்படியா எதை என்று அறிய அதனால் நிச்சயம் பின் அறிந்து கூட பின் அப்படியே ஏது என்று புரிய நிச்சயம் ஏது என்று கூட அப்படியே நிச்சயம் தள்ளிவிட்டான் பின் விஸ்வாமித்திரனே!!! சுவடியை கூட!!!
இதனால் எதை என்று புரிய அறிந்தும் கூட இதனால் அறிந்தும் புரிந்தும் கூட எவ்வாறு என்பதெல்லாம் பின் சுவடி எது என்று கூட கீழே எது என்று புரிய மறைமுகமாக அறிந்து கூட
பின் அதாவது நிச்சயம் தன்னில் சரியாகவே நிச்சயம் ஏது என்று புரிய பின் அதாவது விஸ்வாமித்திரன் பின் எவ்வாறு தவங்கள் எங்கு இயற்றினானே அங்கேயே நிச்சயம் தன்னில் கடல் எவை என்று கூட பின் கடலிலே விழுந்துவிட்டது!!!
(விஜயபதி கடலில் )
அறிந்தும் புரிந்தும் கூட இதனால் எவ்வாறு என்பதெல்லாம் அறிந்து கூட
இதனால் நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது நீங்கள் விளையாடுங்கள் பார்ப்போம் என்று!!
நிச்சயம் தன்னில் யான் தேடி எடுத்து கொள்கின்றேன் என்று விஸ்வாமித்திரன் மேலிருந்து எதை என்று புரிய
அறிந்தும் எதை என்று ஆனாலும் இருவரும் எதை என்று கூற அதாவது பின் அமைதியாக இருந்தோம் விஸ்வாமித்திரன் வந்து கெடுத்துவிட்டான் அனைத்தும் கூட
இனிமேல் எதையாவது எதை என்று கூற பின் அதாவது ஏதோ ஒன்று எதையென்று ஈசனும் கேட்கவில்லை
யாரும் கேட்கவில்லை எதை என்று புரிய
அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாக இருந்தால் எப்படி ஏது என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் அதாவது செல்வோம் எவை என்று அறிய அதாவது விஸ்வாமித்திரனுக்கு தெரியும் எதை என்று புரிய
அதனால் பின் மறைமுகமாக எதை என்று அறிய அதாவது நிச்சயம் தன்னில் கூட அதை காற்றின் பின் காற்றாக சென்றுதான் இனிமேல் எடுக்க வேண்டும்!!
விஸ்வாமித்திரன் பின் அதாவது பேச்சு அவனிடம் ஜெயிக்க முடியாது என்று !!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட காற்றோடு காற்றாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட வந்து!!
எவை என்று ஆனாலும் விஸ்வாமித்திரன் தன் தவ வலிமையினால் அறிந்தான்!!
இவர்கள் காற்றாக வருகின்றார்கள் என்று!!!
அதனால் எதை என்று புரிய அறிந்தும் கூட பின் ஓரிடத்தில் எதை என்று அறிய
ஆனால் காற்றின் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாக அறிந்தும் காற்றின் வழியாகவே எதை என்று கூற
ஆனாலும் விஸ்வாமித்திரன் அமைதியாக பொறுத்திருந்தான் தியானங்கள் செய்து கொண்டே இருந்தான்!!
ஆனாலும் நிச்சயம் அவை எடுக்கவே இல்லை எது என்று அறிய !!
எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாக அறிந்தும் ஆனாலும் எதை என்று புரிய இவ்வாறு பாவங்கள் இன்னும் அதிகமாகிக் கொண்டே போயிட்டது!!
அதனால் நிச்சயம் தன்னில் கூட பூலோகத்தில் நிச்சயம் தன்னில் கூட வாழ முடியவே இல்லை எதை என்று அறிய அறிய பின் எதை என்று கூட சித்திரகுப்தனால்!!!
மனிதனின் அழுக்குகள் பலவிதமான எண்ணங்கள் தீய எண்ணங்கள் ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை எதை என்று புரிய!!!
இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் மூச்சை அடைத்துக்கொண்டே அடைத்துக்கொண்டே!!
இவ்வாறாக எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னிங கூட பின் உணர்ந்தார்கள்!!
அதாவது விஸ்வாமித்திரன் சரியாகத்தான் செய்திருக்கின்றான் நிச்சயம் பூலோகத்திலே வாழ முடியவில்லை எவ்வாறு என்பதை எல்லாம்
இதனால் நாம் மேல் லோகத்தில் எதை என்று அறிய அமைதியாக இருந்தோம்
ஆனாலும் இவ் பூலோகத்திற்கு வந்து இப்படியா????? என்றெல்லாம்!!!
நிச்சயம் தன்னில் கூட!!
ஆனாலும் பின் அதாவது ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதனால் அறிந்தும் எதை என்று புரிய அதாவது நிச்சயம் பின் கடல்தான் விழுந்தது அல்லவா
நிச்சயம் பின் யாம் ஒளிந்து கொள்வோம் எதை என்று புரிய நிச்சயம் விஸ்வாமித்திரன் எடுத்தே ஆகவேண்டும் என்றெல்லாம்
நிச்சயம்
ஏனென்றால் பின் எடுப்பதற்காக ஏனென்றால் எவை என்று கூட பின் பாவங்கள் அதிகமாகிவிட்டதல்லவா!!!!
நிச்சயம் தன்னில் கூட கூட பின் புண்ணியத்தை வைக்க அவனுக்கு தெரியும்!!
எதை என்று கூட அதனால் எடுத்தே ஆகவேண்டும் அதனால் மறைவாக ஒளிந்து கொள்வோம் என்று எதை என்று கூற பின் ஒளிந்து கொண்டார்கள்
எவை என்று அறிய அறிந்தும்
அப்பொழுதெல்லாம் இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட நீரால் நிரப்பப்பட்டிருந்தது எதை என்று புரிய
இங்கேதான் ஒளிந்து கொண்டார்கள் !!
ஆனாலும் இவர்களுக்கும் எடுக்க தெரியும் எதை என்று புரிய
ஆனாலும் ஏன் எடுக்கவில்லை????? என்றால் நிச்சயம் தன்னில் கூட இதிலும் பின் விளையாட்டு உள்ளது எவை என்று கூட
அனைத்தும் எவை என்று அதாவது ஞானிகள் விளையாட்டு பல நன்மைகளை பயக்கும்!!!
தெரிந்து கொள்ளுங்கள்
எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவர்களால் எடுக்க முடியாதா??????? என்ன!???
ஏன் விஸ்வாமித்திரனே எவை என்று கூட அதையும் நிச்சயம் மனிதன் பின் அதாவது புத்தி கெட்ட மனிதன் இதையும் கேட்பான் ஏன்? அவர்களால் எடுக்க முடியவில்லை???? என்று!!!
ஆனாலும் அனைத்தும் லீலைகளே!!!
இறைவனின் லீலைகள் எப்படி என்பது யாருக்கும் தெரியாதப்பா!!! அறிந்தும் உணர்ந்து கூட
இதனால் எதை என்று புரிய அழகாக அறிந்தும் ஏது என்று அறிய
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக விஸ்வாமித்திரனும் இனிமேல் நிச்சயம் தன்னில் பாவங்கள் அழுக்குகள் இன்னும் அதிகமாகிவிட்டது எது என்று புரியாமலும் எவை என்று அறியாததும்
இதனால் ஏது என்று அறியாமல் நிச்சயம் தன்னில் கூட அதாவது அறிந்தும் கூட
அதனால் பார்ப்போம் எவை என்று இன்னும் பின் அதாவது அதிகமாக ஏது என்று அறிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட
அதாவது பாவம் செய்தவன் நிச்சயம் அனைவரும் அடித்துக் கொண்டார்கள்!!!
பாவம் செய்கின்றானே அவன் பின் ஏது என்று கூட நன்றாக இருக்கின்றானே நன்றாக இருக்கின்றானே!!! என்று அடித்துக் கொண்டார்கள்!! எதை என்று புரிய !!
அறிந்தும் ஆனாலும் எதை என்று கூற பின் இவர்களும் கூட ஏது என்று அறிய!!!
ஆனாலும் இப்பாவங்கள் செய்ய செய்ய இவர்களும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் நீர் அப்பனே எதை என்று அறிய நிச்சயம் சென்று கொண்டே இருந்தது எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட
இவர்களும் பளு அதிகமாகிவிட்டது இவர்களுக்கும் கூட
ஆனால் இவர்களுக்கும் தெரிந்துவிட்டது பாவம் அதிகமாகிவிட்டது மனிதன் என்று
இதனால் எது என்று புரிய அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் அழகாக அறிந்தும் புரிந்தும் கூட எவை என்று கூட அதனால் நிச்சயம் தன்னில் கூட விஸ்வாமித்திரன் நிச்சயம் தன்னில் கூட தர்மனே எவை என்று சித்திரகுப்தனே அழகாக நிச்சயம் தன்னில் தெரியும் நீங்கள் எப்படி எல்லாம் வந்தீர்கள்???? எப்படி எல்லாம் என்று விஸ்வாமித்திரனுக்கு தெரியாதா ??!?!?!?!?!என்ன!!!!
எது என்று புரிய அதனால் பின் சுவடி என்னிடத்தில்!!!
பின் முடிந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று!!
அறிந்தும் புரிந்தும் வேண்டுமென்றால் நிச்சயம் நீங்கள் மேல் லோகத்துக்கு செல்லுங்கள் பார்த்துக் கொள்வோம் எவை என்று புரிய
அறிந்தும் ஏது என்று கூற ஈசன் கட்டளை ஏது என்று புரிய பின் அதாவது நிச்சயம் தன் ஈசன் என்ன ஏது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அதனால் பின் விஸ்வாமித்திரனே எதை என்று அழகாக கொடுத்துவிடு என்று
அறிந்தும் ஏது என்று சித்திரகுப்தனே சரியாக எவை என்று கூட எனக்கு ஒரு வாக்கை கொடு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!
அதாவது எதை என்று புரிய அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட!!
வாக்கு ஒன்று கொடு!!
அறிந்தும் கூட
பின்புதான் யான் கொடுப்பேன் என்று!!
பின் ஐயயோ பின் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய நிச்சயம் விஸ்வாமித்திரனே!!!!
எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட கொடுத்து விடுகின்றேன்!!!
ஏதாவது நிச்சயம் பின் ஏது என்று அறிய நிச்சயம் பின் மேல் லோகத்தில் யாங்கள் உடனடியாக செல்ல வேண்டும் என்று
நிச்சயம் உனக்கு என்ன வேண்டுமோ!?
அதை யான் கொடுத்து விடுகின்றேன்!!!
விசுவாமித்திரனும்!!!!
சத்தியம் செய்!!! என்று!!!
பின் சத்தியம் செய்துவிட்டான் சித்திரகுப்தனும் கூட எதை என்று அறிய
அதனால் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட உனக்கு மாற்றி எழுத தெரியும் அல்லவா!!!
நிச்சயம் தன்னில் கூட அதேபோல் எனக்கும் பின் எவை என்று கூட பின் மாற்றி எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒருவனுக்கு!!!
(இன்று இறப்பு என்று விதி இருந்தால்...அதை யான் சொல்லும் போது மாற்றி எழுத வேண்டும் அவனது தலைவிதியை)
இதை என்று அறிய யான் சொல்லினால் நிச்சயம் கூட நீ அங்கிருந்து எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட உனக்கு பின் இறப்பு இருக்கின்றது என்று இன்றைக்கு இருக்கின்றது!!
நிச்சயம் யான் வேண்டாம் என்று சொன்னால் நீ நிறுத்தி விட வேண்டும் என்று எதை என்று கூற!!!
அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் விஸ்வாமித்திரன் பிரம்மன் எதை என்று அறிய அப்பனே
(பிரம்மாவைப் போல் மனிதர்களின் தலை எழுத்தை மாற்றி எழுதும் சக்தி விசுவாமித்திரருக்கும் உள்ளது ஏற்கனவே குருநாதர் புஷ்கர் வாக்கிலும் தெரிவித்துள்ளார்)
இன்னும் சொல்கின்றேன் அப்பனே வாக்குகள் அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் பின் ஒரு எவை என்று சதவீதம் கூட இல்லை என்பேன் அப்பனே
நிச்சயம் இன்னும் இருக்கின்றதப்பா!!
இதனால் அப்பனே பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவோம். அனைத்தும்
அப்பனே நல் விதமாக எதை என்று கூறி இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
சரி!!! அப்படியே கொடுத்து விடுகின்றோம் என்று!!
நிச்சயம் தன்னில் கூட
பின் அழகாக ஏது என்று புரிய நிச்சயம் அதாவது ஒழுங்காக வேலை செய்யுங்கள் எதை என்று புரிய
நிச்சயம் ஒழுங்காக வேலை செய்தால் நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் இங்கு பின் எதை என்று புரிய இருக்காது என்றெல்லாம்
நிச்சயம் தன்னில் கூட சித்திரகுப்தனும் பின் எவை என்று கூட விஸ்வாமித்திரனே!!!!!!
பின் நிச்சயம் தன்னில் பின் அறிந்தும் கூட
இதனால் நிச்சயம் இப்பொழுதெல்லாம் ஏது என்று பாவங்கள் தான் அதிகமாக செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்
அதனால் நிச்சயம் பாவங்கள் செய்து அவனே இறந்து விடுகின்றான்
யாங்கள் ஏன்??? எதை என்று புரிய!!
ஆனால் நிச்சயம் தன்னில் கணக்குகளை பார்!!!!
என்று
விஸ்வாமித்திரன் ஏது என்று அறிய
நிச்சயம் தன்னில் ஈசனுக்கு தெரிந்தால் என்னவாகும்??? என்று!!
ஆனால் நிச்சயம் தன்னில் கூட ஈசனுக்கும் பின் இவையெல்லாம் பின் நடக்கும் என்று எவையென்று தெரிந்து கொண்டே தான் இருக்கின்றது
ஏது என்று புரிய
அறிந்தும் இதனால் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயம் என் வேலையை சரியாக செய்கின்றேன் என்று நிச்சயம் சுவடியை எடுத்துப் பார்த்தால் சுவடியில் இருக்கும் அனைவருக்கும் இறப்பு என்று வந்துவிட்டது
எதை என்று கூற அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எம தர்மரே ஏது என்று கூற பின் இச் சுவடி தன்னில் அனைவருக்குமே இறப்புதான் என்று இருக்கின்றது!!
என்ன செய்ய வேண்டும்???? என்று!!
அறிந்தும் எப்படி ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் அதாவது சிறிய தவறு பெரிதாகிவிட்டது எதை என்று புரிய என்று
அறிந்தும் எதை என்று புரிய எதை என்று அறிய இப்படி எப்படி மாற்றுவது??? எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட
அறிந்தும் எதை என்று கூற ஈசனுக்கு தெரிந்தால்!?!?!?!? பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் மீண்டும் பின் விஸ்வாமித்திரனிடம் எதை என்று புரிய நிச்சயம் எவை என்று கேட்போம் என்று மீண்டும் இங்கு!!
எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அழகாக அறிந்தும் புரிந்து கூட பின் விஸ்வாமித்திரனே தவறு நடந்துவிட்டது!!!
இது ஈசனுக்கு தெரிந்தால் என்னவாகும்?????
பின் நிச்சயம் தன்னில் கூட
அதாவது நிச்சயம் ஈசனுக்கு தெரியும் இவையெல்லாம் விளையாட்டு என்றே எண்ணிக் கொள் !!
ஏனென்றால் விளையாட்டு எதை என்று கூற பின் வினையாக சென்று நிச்சயம் தன்னில் கூட விளையாட்டாக சென்று எதை என்று புரிய அவைதனே நிச்சயம் தன்னில் கூட முக்திக்கும் மோட்சத்திற்கும் வழிவகுத்து எதை என்று புரிய உயர்வுக்கும் நிச்சயம் தன்னில் கூட தாழ்வுக்கும் அவையே வழி எதை என்று புரிய
அதனால்தான் இறைவன் நடத்தும் நாடகம் யாருக்கும் தெரியாது
அதாவது நிச்சயம் தன்னில் மனிதன் பின் நடத்தும் நாடகமே மனிதனுக்கு தெரியாது
இறைவன் நடத்தும் நாடகத்தை யாரப்பா??????????? அறிந்து கொள்ள போகின்றார்கள்!?!?!?!?! அப்பனே!!
சொல்லுங்கள்!!!
அறிந்தும் புரிந்தும் கொண்டு இதனால் எதை என்று அறிய இவ்வாறாக எதை என்று ஊர்ந்து கவனித்து பார்த்தால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது விஸ்வாமித்திரன் பின் பலமாக சிரித்தான் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!
அறிந்து கூட பலமாக எவை என்று கூற பின் அதாவது நிச்சயம் நீங்கள்தான் செய்த தவறு!!!
எது என்று புரிய நிச்சயம் அப்பொழுதே எடுத்து இருந்தால் இப்பொழுது பின் எவை என்று கூட
சித்ரகுப்தனும் விசுவாமித்திரரை பார்த்து
நீயும் சில காலம் எடுத்து வந்துவிட்டாய் பின் அது எப்படி யாங்கள் எடுப்பது??? என்று!!
ஆனால் பின் எதை என்று கூற பின் விஸ்வாமித்திரன் எம்மேலே பழியா??? என் மீது பழியா??? திரும்பவும்!?!?! என்று!!
நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக மாறி மாறி எதை என்று புரிய
இதனால் எவ்வாறாக எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எவ்வாறாக உண்மை தன்னை கூட எப்படியாவது நிச்சயம் அனைவரும் ஒரே நேரத்தில் நிச்சயம் எடுக்கவும் முடியாது
பின் ஏனென்றால் எதை என்று கூற ஈசனால் மட்டுமே அனைத்தும் ஒரே முறையில் அழிக்க முடியும் !!!
காக்கவும் முடியும்!!!
இதனால் நிச்சயம் எப்படி ஏது என்று அறிய
அப்படியே விட்டுவிட்டால் எதை என்று கூற பாவக்காரர்கள் அதிகமாக நிச்சயம் தண்ணில் கூட புண்ணியத்தை கூட கெடுத்து விடுவார்கள்
நிச்சயம் தன்னில் கூட சித்தன் எவை என்று கூற பின் அறிவாளி எவை என்று விஸ்வாமித்திரனே பின் பெரும் முனி நீ!!! பெரும் முனி நீ!!!
நிச்சயம் எதை என்று ஏதாவது சொல்லும் எவை என்று அறிய
அறிந்தும் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் மக்கள் ஏது என்று புரிய
அதனால் நிச்சயம் மக்களுக்காக அறிந்தும் புரிந்து கூட யான் செய்கின்றேன்!!
அதாவது நிச்சயம் தன்னில் கூட அதாவது அறிந்தும் கூட எவருக்கெல்லாம் பாவம் ஏது என்று கூட எவ்வாறு இருக்கின்றதோ!? அவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம் தன்னில் மீண்டும் ஒரு ஹோமத்தை செய்கின்றேன் !!
அனைவருக்கும் ஏது என்று புரிய அதனால் நிச்சயம் தன்னில் எவ்வளவு பேருக்கெல்லாம் நிச்சயம் பின் தானாக அங்கு மாறிவிடும் என்று
அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது உனக்கு பின் பின் சுலபமாக ஆகிவிடும் எடுப்பதற்கு என்று!!!
எது என்று கூற பின் அதாவது விஸ்வாமித்திரனே!!!
ஏது என்று கூற நன்றிக்கு நிச்சயம் தன்னில் கூட விஸ்வாமித்திரன்!!!!
நன்றிக்கு யார் விஸ்வாமித்திரர் விஸ்வாமித்திரர் தான் செய் நன்றிக்கு!!
இதனாலே எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதனால் நிச்சயம் பொன்னாளில் அதாவது சித்திரை பௌர்ணமியிலே தான் இதுவும் நடந்தது என்பேன்
இது பொன்னாளிலே அந்த சித்திரை பௌர்ணமியில் தான் நடந்தது
எது என்று அறிய அறிய இதனாலே நிச்சயம் தன்னில் கூட அதனாலே நிச்சயம் தன்னில் கூட அவரவர் நிச்சயம் ஆயுட்காலம் எவை என்று கூற பின் ஏற நிச்சயம் தன்னில் கூட அன்றைய (சித்ரா பௌர்ணமி ) தினத்தில் தீபங்கள் ஏற்றி நிச்சயம் தன்னில் கூட வேண்டிக்கொண்டால் ஆயுட்கள் நிச்சயம் தன்னில் நீட்டிக்கும் என்பேன் எவை என்று விஸ்வாமித்திரன் நினைத்து !!!
அறிந்தும் இங்கு ஏன் ஐயன் வந்தான்????
(சாஸ்தா ஐயப்பன்)
என்பதை எல்லாம் இன்னும் அடுத்தடுத்த வாக்கில் சொல்லுவேன் கவலைகள் வேண்டாம்!!!
இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு திருத்தலத்திற்கு அப்பனே பின் பல வாக்குகள் இருக்கின்றது என்பேன் அப்பனே!!
எப்பொழுதப்பா??? மனிதன் இவையெல்லாம் தெரிந்து கொள்ளப் போகின்றான்??? அப்பனே!!!
ஒரு திருத்தலத்திற்கு பல வாக்குகள் இருக்கின்றது அப்பனே
நலமாக ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் இவ்வாறாக நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட எதை என்று புரிய அப்பனே நல்ல விதமாக எவை என்று புரிய இதனால் நிச்சயம் மாற்றும் சக்தி ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட கலியுக வரதன் எவை என்று கூட அவதாரமாக நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்தால் நிச்சயம் அனைத்தும் சரியாகும் என்று எவை என்று கூற அப்பனே
பின் ஐயனும் கூட இங்கு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட வா!!! என்று விஸ்வாமித்திரனும் கூட
(ஐயப்பனை இந்த தலத்தில் வா என்று அழைத்து பாவங்களை மனிதர்களின் பாவங்களை போக்குவதற்கு ஆசிர்வாதம் செய் என்று விசுவாமித்திரர் ஐயப்பன் சாஸ்தாவை இங்கு அழைத்தார்)
அப்பனே இன்னும் அப்பனே இறைவன் யார்?? எதை என்று அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொள்ளவே இல்லை மனிதன் அப்பனே
இறைவனை வணங்குகின்றான் என்ன பிரயோஜனம் அப்பா???
எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே பல ரகசியங்கள் உண்டு என்பேன் அப்பனே!!
இவ் ரகசியங்கள் அப்பனே இன்னும் ஒரு காலத்திற்கு அப்பனே இன்னும் அப்பனே எவை என்று எடுத்துச் செல்வோம் என்போம் அப்பனே!!
கவலைகள் இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
இதனால் அப்பனே நிச்சயம் அனைவரும் ஒன்றோடு அப்பனே பின் எதை என்று கூட நினைத்து அப்பனே நல் விதமாக
(நல் மனதாக அனைவரும் ஒன்றாக விளக்குகள் ஏற்றி பிரார்த்தனை)
ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் யார்? அதாவது அப்பனே பின் ஏது என்று புரிய தவறாக சொன்னாலும் அவையே பின் எதை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் தீய அதாவது எவை என்று அப்பனே பின் சாபமாக போய்விடும் என்பேன் அப்பனே!!
அதனால்தான் அப்பனே சில விஷயங்கள் சொல்லாமல் நல்லதையே செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!
நல்லதையே !!! பின்!!
ஏனென்றால் அகத்தியனின் பின் வாக்கு ஏது என்று புரிய அப்பனே சில அப்பனே தீயவை சொன்னாலும் அவை பின் சாபமாக மாறி அப்படியே பலித்து விடும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே சொல்லிவிட்டேன்
(குருநாதர் சில கண்டங்கள் சில ஆபத்துக்கள் தீயவை வரப் போகின்றது என்பதை குருநாதர் தன் திருவாயால் கூறினால் அது அப்படியே நடந்து விடும் அது சாபமாக போய்விடும் அதனால்தான்... ஆபத்துக்களை கண்டங்களை கஷ்டங்களை குருநாதர் குறிப்பிட்டு வாக்கில் கூறாமல் நம்மையும் சில பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சொல்லிவிட்டு குருநாதர் அனைத்தையும் சரி செய்து வருகின்றார்.. ஏனென்றால் குருநாதர் தன்னுடைய வாக்கில் அதை சொல்லிவிட்டால் அது அப்படியே பலித்துவிடும்... அதனால்தான் குருநாதர் சில விஷயங்களை நமக்கு முழுமையாக கூறாமல் பல நன்மைகளை மனிதகுலம் நல்லபடியாக வாழ்வதற்கு அரும்பாடு பட்டு நமக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்.
எத்தனை எத்தனை பிரச்சனைகள் இந்த உலகத்தை சூழ்ந்தன
கொரோனா காலகட்டத்தில் 21 மூலிகைகளை நம் அனைவருக்கும் சொல்லி நோயின் பாதிப்பிலிருந்து நம்மளை மீட்டு எடுத்தார்
புவியில் வெப்பம்
அதிகமானது
இதற்கு மரங்களை நடச் சொல்லி குருநாதர் புவியின் வெப்பத்தை குறைக்க வைத்து மேலே இருக்கும் படலத்தை அடைத்ததன் மூலம் சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்கள் அக சிவப்பு கதிர்கள் கதிர்களில் இருந்து அனைவரையும் மோர் தானம் தயிர் அன்னம் தானம் செய்வித்து நோய்நொடியை குறைக்க வைத்து காப்பாற்றினார்.
கிரகங்கள் தன்னுடைய பாதையில் விட்டு விலகிச் சென்றது
இதற்கு நவகிரக தீபம் நவதானியங்கள் வைத்து ஏற்றச் சொல்லி வழிபாடு செய்யச் சொன்னார்
இதை சித்திரக்குள்ளர்களிடம் வேண்டிக் கொள்ள வைத்து அவர்களை வரவழைத்து அழிவிலிருந்து காப்பாற்றினார்.
புவியின் சுற்றும் வேகம் குறைந்ததையும் தீப வழிபாடுகள் செய்துவிட்டு நம்மை வழி நடத்தி அதையும் சீர் செய்தார்.
சூரியன் சந்திரன், சனி கிரகங்கள் புவியின் அடுத்து வரும் பொழுது ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நம்மை சில சில வழிபாடுகள் செய்ய சொல்லி அந்த பிரச்சனையிலிருந்தும் நம்மை காப்பாற்றினார்.
இப்பொழுது உலகத்தில் நடந்துவரும் யுத்தம் அமைதியின்மை சண்டை சச்சரவுகள் உலக அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு... ஞானிகளை அதாவது ஜீவசமாதியில் இருக்கும் ஒவ்வொரு ஞானிகளையும் அவர்களைப் பற்றியும் வாக்குகள் தந்து அவர்களின் எழுப்பி இந்த உலகத்தை காப்பாற்றி வருகின்றார்.
என்னென்ன ஆபத்துக்கள் வரும் என்பதை குருநாதர் வாயால் சொன்னால் அது சாபமாக போய்விடும் அதனால் நமக்கு கருணையோடு முழுமையாக நம்மை பயமுறுத்தாமல் நமக்கு சாபம் ஏற்படாமல் தீங்கு ஏற்படாமல்.. நம்மை கூட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டு அதாவது ஒரு சதவீதம் நாம் போராடினால் மீதி 99 சதவீதம் குருநாதர் சொல்லாமல் நம்மை காப்பாற்ற போராடி காப்பாற்றி வருகின்றார்
நம் குருநாதரின் கருணையை நாம் அனைவரும் எண்ணிக் கொள்ள வேண்டும் இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்)
அப்பனே எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே சித்தர்களின் இப்படித்தான் அப்பனே
நிச்சயம் தன்னில் கூட பின் அப்பனே பின் வாயில் வரும் வார்த்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே பல மடங்கு ஆற்றல் கொண்டது என்பேன் அப்பனே
இதனால்தான் அப்பனே சில சித்தர்கள் அப்பனே பின் அமைதி பொறுத்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே
அதனால அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே
எதை என்று அப்பனே
அப்பனே அதனாலதான் அப்பன் நிச்சயம் அன்றைய தினத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் தீபங்கள் ஏற்றி அப்பன் நிச்சயம் தன்னில் கூட சித்திரகுப்தனை வணங்குங்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற
அப்பனே எதை என்று மாற்றி ஏது என்று கூற பின் அதாவது அப்பனே பின் அதாவது ஏது என்று புரிய அப்பனே அதனாலதான் அப்பனே வரச் சொன்னேன் இங்கு !!! (வாக்குகள் குருநாதர் கூறுவதற்கு திரு ஜானகிராமன் ஐயா அவர்களை இந்த ஆலயத்திற்கு)
சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் தீபம் ஏற்ற வேண்டும்.
அப்பனே பின் அதாவது பின் வர முடியாதவர்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கொண்டு விஸ்வாமித்திரனும் எண்ணி ஏது என்று புரிய அப்பனே தீபம் ஏற்றுங்கள் அப்பனே அன்றைய தினத்தில் என்பேன் அப்பனே சில கஷ்டங்கள் ஏது என்று கூட இருந்தாலும் அப்பனே ஏது என்று புரிய அப்பனே அதோ சுவடியை பிடித்து வைத்திருக்கின்றானே அப்பனே
(சித்திரகுப்தர் கையில் இருக்கும் ஓலைச்சுவடியில்)
எவ்வளவு எத்தனை பேர் அப்பனே ஆட்கள் அதில் இருக்கின்றார்கள் தெரியுமா???? உங்களுக்கு???
அப்பனே நிச்சயம் உலகத்தில் இருப்போர் அனைவரும் பெயரும் அதில் இருக்கின்றது அப்பா
அப்பனே நன்றி மறவாதவன் எதை என்று கூற அப்பனே உண்மை சொல்லுபவன் ஏது என்று புரிய அப்பனே இன்னும் அப்பனே நன்மை பயப்பவன் அனைவருக்கும் நன்மை செய்பவன் அப்பனே நிச்சயம் தன்னில் உத்தமன் அப்பனே இவருகளுக்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு நட்சத்திரமாக தெரியும் என்பேன் அப்பனே எது என்று புரிய அப்பனே பின் ஏது என்று அறிய
அப்பனே இதனால் அப்பனே இவன் நல்லவன் என்று அப்பனே சுழித்து சுற்றிக் கொள்வான் சுழற்றிக் கொள்வான் என்பேன் அப்பனே
(நல்லவர்களை குறித்து வைத்துக் கொள்வார் சித்திரகுப்தன்)
அப்பனே அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய அப்பனே பின் அறிந்து கூட இதனால் அப்பனே அன்றைய தினத்தில் தீபங்கள் ஏது என்று புரிய அப்பனே தீபங்கள் எதற்காக???? பின் தீபத்தின் வழியே இறைவனும் காணலாம் என்றெல்லாம் அப்பனே நிரூபித்து விட்டார்கள் என்பேன் அப்பனே
அதனால் நிச்சயம் ஏற்றிக் கொள்ளுங்கள் அப்பனே நன்மை இவை செப்ப வேண்டும் என்பேன்
அப்பனே என் பக்தர்களுக்கு!!!
அப்பனே பின் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி தீபம் போல் நிச்சயம் தன்னில் கூட பின் உள்ளம் இருக்கும் பின் யாருக்கும் தீங்கு செய்யாது என்று பின் நிச்சயம் தன்னில் கூட பின் நினைத்து ஏற்றுங்கள் என்பேன் அப்பனே!!!
எதை என்று கூற பின் அறிந்தும் கூட பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட சித்த குப்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே சுழிப்பான் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே!!
(நல்லவர்களை குறித்துக் கொள்வார் சித்திரகுப்தன்)
ஆசிகள்!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)


.jpeg)

No comments:
Post a Comment