​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 14 May 2026

சித்தன் அருள் - 2212 - நந்தியார் வட்டை பூ!


நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது,  பூக்களிலேயே மிக உன்னதமான மூலிகை சக்தி உடையது என சித்தர்கள் கூறுகிறார்கள். இது கண் பார்வை சம்பந்தமான எந்த குறையையும் (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண் புரை, குளுகோமா) போன்றவைகளை சரி செய்யும்.

சரி எப்படி உபயோகிப்பது?

நான்கு அல்லது ஐந்து பூக்களை பறித்து, 100 அல்லது 200 மில்லி சுத்தமான தண்ணீரில் போட்டு குறைந்தது மூன்று மணி நேரம் வைத்து இருந்து, பூக்களை அகற்றி அந்த நீரை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து, தொடர்ந்து தினமும் காலை ஒரு சொட்டு இரு விழிகளிலும், மாலை ஒரு சொட்டு இரு விழிகளிலும் விட்டு வந்தால், எந்த குறை இருந்தாலும் அது விலகிவிடும். கண்ணாடியை ஒதுக்கி வைத்துவிடலாம், கண் புரை காணாமல் போய்விடும், அறுவை சிகிர்ச்சையை தவிர்க்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

13 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபா முத்திரை தாய் துணை

    Ayya ....how many days we can use same water if we prepare on first day or Do we need to prepare new water everyday.

    ReplyDelete
    Replies
    1. நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது, எனவே இரு தினங்களுக்கு ஒருமுறை புது பூக்கள், புது தண்ணீர் மாற்றிக்கொள்ளலாமே. முதல் முறை நம்பிக்கையோடு தொடங்குங்கள். ஐயன் அருள் தொடர்ந்து வழி நடத்தும்.

      Delete
  3. ஓம் அம் அகதீசாய நமக🙏

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  5. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  6. Vannakam Ayya. I live abroad and I dont get these flowers. My child has a very high eye power of 6( myopia) Please suggest some remedies that Aghathiyar appa had told before. Thank you.

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா, குருதேவரிடம் ஆட்டிசம் பாதிப்பிற்கு பரிகாரம், மருத்துவம் பற்றி கேட்டு சொல்லுங்கள் அய்யா. எங்களது குழந்தைங்க இருவரும் இந்த பாதிப்புக்குள்ளானவர்கள். மிகவும் மனச்சோர்வுடன் வாழ்ந்து வருகிறேன். குருதேவரிடம் இதுபற்றி கேட்டு சொல்லுங்கள் அய்யா.🙏

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா, ஆட்டிசம் பாதிப்பிற்கு குருதேவரிடம் மருத்துவ குறிப்புகள் கேட்டு சொல்லுங்கள் அய்யா. எங்கள் இரண்டு குழந்தைகளும் இந்த ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள். மிகுந்த மனச்சோர்வுடனும், வேதனையுடனும் வாழ்ந்து வருகிறோம்🙏.

    ReplyDelete
  9. Vanakkam ayya....I didn't get any post after this . But showing newer post is there. Is this the latest post or anything posted after this page ? Can someone confirm please

    ReplyDelete
  10. அகத்தீசாய நம நன்றி அய்யா 🙇🏽‍♂️🙏🏽

    ReplyDelete
  11. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete