tag:blogger.com,1999:blog-4364248935334278506.post8184152625489341833..comments2024-03-28T19:24:13.483+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 618 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-57302131526735114852017-03-24T14:09:09.559+05:302017-03-24T14:09:09.559+05:30ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!Athyhttps://www.blogger.com/profile/17861732950403858476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-21070792214760844602017-03-22T11:25:32.088+05:302017-03-22T11:25:32.088+05:30Alive or not doesn't matter! Still Sundarji gu...Alive or not doesn't matter! Still Sundarji guiding us! Let's pray the Guru for his soul to rest in peace http://rightmantra.com/?p=29604Godblesshttps://www.blogger.com/profile/06038624154357790675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-24862884482415977482017-03-22T07:33:51.885+05:302017-03-22T07:33:51.885+05:30திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வண...திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

இன்று ரைட்மந்த்ரா தளத்தை வாசிக்கும் பொழுது இந்த தகவல் பார்த்தேன். நம் தள வாசகர்களுக்கு பயன் பெறலாம் என்று தங்களுக்கு அனுப்புகிறேன். தங்கள் ஈமெயில் முகவரி தெரியாத காரணத்தினால் இங்கயே கமெண்ட் செய்கிறேன்.

அகத்தியர் லோபாமுத்ரா, கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும் சித்தர் ஹோமம் அறுபடை வீடு முருகன் கோவிலில் வரும் வியாழன்(23-03-2017) அன்று நடைபெற உள்ளது.

http://rightmantra.com/?p=29604 அதில் அழைப்பிதழும் உண்டு. அந்த அழைப்பிதழை தாங்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்துக்கொள்ளலாம்.

காலை 6.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது.
குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று, தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefGGOn8uPEg_3I3tQ8FP7aM4mQ2QSLpMpMY4YvhTeaOFQKGQ/viewform?embedded=true

கோவில் முகவரி : பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், அஷ்டலக்ஷ்மி கோவில் அருகில், காலா ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை-90.

அறுபடை வீடு முருகன் கோவில் பற்றி அறிய http://rightmantra.com/?p=26840

மிக்க நன்றி அய்யா
இரா.சாமிராஜன்

sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.com