tag:blogger.com,1999:blog-4364248935334278506.post4475366558914500050..comments2024-03-28T21:02:52.568+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 734 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 3Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-84620714299027835932017-12-07T13:54:59.928+05:302017-12-07T13:54:59.928+05:30குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! குருவே துணைhttps://www.blogger.com/profile/07236142636738994176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-36157589429576001212017-11-29T21:27:06.081+05:302017-11-29T21:27:06.081+05:30விளக்கத்திற்கு மிக்க நன்றி நன்றிவிளக்கத்திற்கு மிக்க நன்றி நன்றிrameshhttps://www.blogger.com/profile/13751095819262733576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-55846660569726616172017-11-28T21:53:29.906+05:302017-11-28T21:53:29.906+05:30அந்தநாளின் வடிவத்தை (என்னென்ன நடக்க வேண்டும், யார்...அந்தநாளின் வடிவத்தை (என்னென்ன நடக்க வேண்டும், யார் யார் வரவேண்டும்) என்பதை இறைவனும், அகத்தியரும்தான் தீர்மானிக்கிறார்கள் என்று திடமாக நம்புகிறேன். எத்தனையோ விஷயங்களை தேர்ந்தெடுத்து, அதை செய்யவேண்டும், இதை செய்யவேண்டும் என்றெல்லாம் திட்டமிடுபவனாக இருந்தாலும், அவர் அனுமதிப்பது மட்டுமே எங்கும் நடந்தேறுகிறது. ஏன் இப்படி அனுமதிக்கிறார், என்பது பல முறை ஆச்சரியமாக இருந்தாலும், அவர் கூறியதைத்தான் அடிக்கடி நினைவுகூருவேன். அது, ""பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா!" என்றாரே.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-22921559322801595712017-11-27T13:03:45.660+05:302017-11-27T13:03:45.660+05:30இதன் விளக்கம் தாங்கள் தர முடியுமா
இத்தனை கருணையுள...இதன் விளக்கம் தாங்கள் தர முடியுமா
இத்தனை கருணையுள்ள தகப்பன் இருக்க, எல்லாம் அதனதன் இடத்தில் சென்று அமரும் என்று தோன்றியது. இருப்பினும், எது வரவேண்டுமோ அது அங்கிருக்கும். அல்லாதது அவர் அருள் இல்லாதது என்றும் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லைrameshhttps://www.blogger.com/profile/13751095819262733576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-64473187476888388922017-11-24T23:25:08.821+05:302017-11-24T23:25:08.821+05:30எல்லா எண்ணங்களையும் எல்லா கஷ்டங்கள் அனைத்தையும் அக...எல்லா எண்ணங்களையும் எல்லா கஷ்டங்கள் அனைத்தையும் அகத்தியர் பெருமானே தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லி மனம் லேஷ்குமாறு உணருங்கள். ஓம் அகத்தியர் பெருமாள் திருவடிகள் சரணம்.spshttps://www.blogger.com/profile/12265429375397398725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-76487414277748653332017-11-24T22:02:08.374+05:302017-11-24T22:02:08.374+05:30நன்றி ஐயா
ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி
ஓ...நன்றி ஐயா

ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றிmanonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-17071935244627539832017-11-24T21:11:36.451+05:302017-11-24T21:11:36.451+05:30Thats during last year (2016). This year it never...Thats during last year (2016). This year it never reflected in my mind. Hmm.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-16696103662848481502017-11-24T20:45:21.252+05:302017-11-24T20:45:21.252+05:30I remember that you have mentioned in your previo...I remember that you have mentioned in your previous posts/ comments that nothing will be available to eat as there is not even a single shop at Kodaganallur and asked everyone to bring something to eat .Ashokhttps://www.blogger.com/profile/13651176186635938520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-78310265656641414622017-11-24T14:12:43.862+05:302017-11-24T14:12:43.862+05:30ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹAthyhttps://www.blogger.com/profile/17861732950403858476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-69290924421720434792017-11-23T07:10:04.127+05:302017-11-23T07:10:04.127+05:30Om Namo narayana..Om sri Lobamudrasametha agathees...Om Namo narayana..Om sri Lobamudrasametha agatheesaya namah...Narmadha Jpnhttps://www.blogger.com/profile/16402344728461875674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-16516795668924826262017-11-23T04:54:08.785+05:302017-11-23T04:54:08.785+05:30ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!
அய்யா,
இரவில் த...ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!

அய்யா,
இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். எதாவது உபயம் இருந்தால் சொல்லவும்.

நன்றி.
நேசன்.Nesanhttps://www.blogger.com/profile/01089403666298160242noreply@blogger.com