tag:blogger.com,1999:blog-4364248935334278506.post2403496932022497755..comments2024-03-29T18:54:40.866+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 1026 - அன்புடன் அகத்தியர் - முத்தம்பட்டி அனுமார் ஆலயம்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-6962743031838709112021-08-25T13:18:06.945+05:302021-08-25T13:18:06.945+05:30ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் வீர தீர...ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்Veda Nayagihttps://www.blogger.com/profile/03890450535351516966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-16212674955593002402021-08-25T13:12:26.385+05:302021-08-25T13:12:26.385+05:30ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் வீர தீர...ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்Veda Nayagihttps://www.blogger.com/profile/03890450535351516966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-11299526439721722792021-08-23T10:59:19.244+05:302021-08-23T10:59:19.244+05:30தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி வீர ஆஞ்ச...தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில்தீபன்https://www.blogger.com/profile/03142895782572411566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-8717874243885531892021-08-23T10:59:04.117+05:302021-08-23T10:59:04.117+05:30இக்கோயிலைச் சுற்றி குன்றுகளும், மரங்கள் சூழ்ந்த நி...இக்கோயிலைச் சுற்றி குன்றுகளும், மரங்கள் சூழ்ந்த நிலையில் அவற்றிற்கு இடையில் சலசலக்கும் ஓடைகள் அதன் கரையில் உள்ள ஒரு பாறையில் ஏழு அடி உயர ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளா்.தீபன்https://www.blogger.com/profile/03142895782572411566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-71985070397558270462021-08-23T10:58:50.469+05:302021-08-23T10:58:50.469+05:30முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி ...முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு அனுமன் கோயிலாகும். இக்கோயிலை அடைய பேருந்து வசதி கிடையாது சாலைவழியாக வரவேண்டுமானால் தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வந்து அங்கிருந்து வாடகை தானியில் வரவேண்டும் இக்கோயிலுக்கு பெரும்பாலானவர்கள் தொடர்வண்டி வழியாகவே வருகின்றனர்.தீபன்https://www.blogger.com/profile/03142895782572411566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-11253647394110330992021-08-23T10:58:32.200+05:302021-08-23T10:58:32.200+05:30
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
தருமபுரி...
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
தருமபுரியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது முத்தம்பட்டி அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்.

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஓரிடத்தில், மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறைகள் குவியலாகக் கிடந்ததைக் கண்ட மக்கள், அவற்றை அகற்றிய போது மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாகத் திகழும் இந்த அனுமனைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அந்த இடத்தில் அனுமனுக்குப் பொதுமக்கள் சேர்ந்து கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

இன்றைக்கும், அமாவாசை தினங்களில் இந்த அனுமனை வழிபடப் பெருந்திரளாக பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள். சனிக்கிழமைகள், அனுமன் ஜயந்தி, ஆங்கில மற்றும் தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி மனமுருகப் பிரார்த்தித்தால், நினைத்தது நடக்கும், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.தீபன்https://www.blogger.com/profile/03142895782572411566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-12710863271290183432021-08-23T10:57:54.126+05:302021-08-23T10:57:54.126+05:30கோயில் முகவரி https://g.co/kgs/f3QKGz
ஓம் ஸ்ரீ லோ...கோயில் முகவரி https://g.co/kgs/f3QKGz

ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ தீபன்https://www.blogger.com/profile/03142895782572411566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-30640022263476490942021-08-23T08:56:13.224+05:302021-08-23T08:56:13.224+05:30ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏manonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-27207953066594000972021-08-22T22:24:39.819+05:302021-08-22T22:24:39.819+05:30ஜெய் ஆஞ்சநேயா🙏🙏🙏
ஜெய் ஆஞ்சநேயா🙏🙏🙏

jayanthirameshhttps://www.blogger.com/profile/07242758238699562607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-39635787856435158382021-08-22T21:58:58.521+05:302021-08-22T21:58:58.521+05:30அகத்தியர் அன்பு அதிகம் அதிகம். பணிகிறேன் சுவாமி அகத்தியர் அன்பு அதிகம் அதிகம். பணிகிறேன் சுவாமி அகஸ்தியாhttps://www.blogger.com/profile/08470718253552353281noreply@blogger.com