tag:blogger.com,1999:blog-4364248935334278506.post237393545011501009..comments2024-03-28T14:16:54.759+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 713 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 3 !Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-34391961968728919142017-07-28T13:11:04.646+05:302017-07-28T13:11:04.646+05:30ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
Repl...ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyAthyhttps://www.blogger.com/profile/17861732950403858476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-81838486167203168842017-07-25T19:13:07.512+05:302017-07-25T19:13:07.512+05:30மிக்க நன்றிகள் பல ஐயா....
Whatever I want to say ...மிக்க நன்றிகள் பல ஐயா....

Whatever I want to say was posted here by other adiyavargal....

மிக்க மகிழ்ச்சி ஐயா....

தாங்கள் தங்கள் குடும்பமும் மற்றும் இங்கு இருக்கும் அனைத்து அடியார்களும் இறைவன் அருள் நிறைந்த வாழ்க்கைக்கு வேண்டுகிறேன்...

மனம் சந்தோஷம் கவளை இந்த சமயத்தில் தங்களின் அருள்வாக்கு துணயாக இருக்கும்

நன்றிகள் பல ஐயாmanonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-42855087360751513902017-07-25T09:36:16.420+05:302017-07-25T09:36:16.420+05:30சித்தனருள் முடிந்துவிட்டதே என்ற பெரிய மனக்குறை இரு...சித்தனருள் முடிந்துவிட்டதே என்ற பெரிய மனக்குறை இருந்தது, இருந்தாலும் தினமும் தவறாமல் ஒருமுறை பார்ப்பதுண்டு, ஒரு சின்ன நட்பாசை. அகஸ்தியபெருமான் திரும்பியும் தொடங்க அருள் புரியமாட்டாரா என்ற வேண்டுகோள் மற்றும் ஆதங்கம் இருந்துகொண்டே இருந்தது. இன்றைக்கு பார்த்தால் தொடர்வது தெரிந்து ஒரு மனநிறைவு. மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும்,
மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும் என் தாழ்மையான வணக்கத்தை சமர்ப்பணம் செய்கிறேன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-90779426584879039682017-07-22T22:21:18.404+05:302017-07-22T22:21:18.404+05:30ஐயா வணக்கம்,
நான் அகத்தியபெருமானின் பக்தன். அகத்தி...ஐயா வணக்கம்,
நான் அகத்தியபெருமானின் பக்தன். அகத்தியபெருமானை தினந்தோறும் வணங்கி வருகிறேன். தங்களுடைய இணையதளத்தில் வெளிவந்த அகத்தியபெருமானின் அருள்வாக்கை தினந்தோறும் படிக்கிறேன். ஆழ்ந்த கருத்துகள், மக்களுக்கு இன்றைய காலத்திற்கு தேவையான கருத்துகள் எளிமை நடையில் இருப்பதால், அதை நூல் வடிவில் வெளியிட ஆசைப்படுகிறேன். தங்களை தொடர்பு கொண்டு இதுசம்பந்தமாக பேச வேண்டும். ஆகையால் இந்த மின்னஞ்சலை கண்டவுடன் என்னுடைய மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும், தங்களின் செல் போன் எண்ணை தெரிவிக்கவும். நன்றி! agathiar@gmail.com

இப்படிக்கு,

Senthil kumar.SSSK_KUDILhttps://www.blogger.com/profile/08057776023546948751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-80600540985362603362017-07-22T10:51:25.850+05:302017-07-22T10:51:25.850+05:30
குரு சரணம்

குரு சரணம்

DAMODARAN SATHISHhttps://www.blogger.com/profile/05974082562081958930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-40772285777067646482017-07-20T18:57:44.115+05:302017-07-20T18:57:44.115+05:30Namaskaram Guruji
Thanks for continuing our blog....Namaskaram Guruji
Thanks for continuing our blog.
The same feeling like what Mr. R. Swamy Rajan , line by line, word by word had, I am also . Every day I used to see your blog before entering to what I like to see.
It all happens with the blessing of Our Guruji, H.H. Sri Lobamuthra sametha Sri Agastheeswara only.
I need one help from you . Please help me.

1. I like to do lit the Moksha Deepam to my parents . My father died in 1972 and my mother died in 1987. Can I lit Moksha Deepam now?

2. If yes, can I do in any day, or in that perticular thithi, or star?

Kindly explain it in details, please.
Kindly ask permission to our Guruji, Sri. Agastheeswarar.

Please help me. in this regard.

Many Namaskaram to you and to Mr. Velayudam Karthigeyan sir.

thanks

yours

g. alamelu + venkataramanan

Anonymoushttps://www.blogger.com/profile/03688920650997110313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-74594742261589718912017-07-20T12:05:55.883+05:302017-07-20T12:05:55.883+05:30Every day, i come to this Temple expecting any th...Every day, i come to this Temple expecting any thing would be there, after the completion of every day Arul Vakku.

Today also my soul entered this temple and i was delighted to this wonderful treat. The saying is true, Trust the Siddhars, they will guide us at every moment. Thank you Thank you Thank you Anonymoushttps://www.blogger.com/profile/02335852125360813807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-39430590742636341022017-07-20T11:46:21.361+05:302017-07-20T11:46:21.361+05:30Mikka nandri Ayya..Nanum Thiru Samirajan Sonnadhu...Mikka nandri Ayya..Nanum Thiru Samirajan Sonnadhu pol dinamum sitthanarul website parthuvittu than andha nalai mudippen. Ungal anubavathai pagirnthamaikku nandrikal..subramaniravimohaneswaranhttps://www.blogger.com/profile/11520754096646791929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-51620507376797846782017-07-20T11:14:49.887+05:302017-07-20T11:14:49.887+05:30திரு சாமிராஜன் அவர்களுக்கு
என்னுடைய மனதில் பட்டதை...திரு சாமிராஜன் அவர்களுக்கு

என்னுடைய மனதில் பட்டதை கருத்தாக வெளியிட்டுள்ளீர்கள். அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களின் ஒவ்வொரு இறை அனுபவமும் நம்மை அறியாமல் நம்மையும் நம் மனதையும் அவருடைய இறை அனுபவதுடன் இரண்டற கலந்து விடுகிறது என்பதில் ஐயமில்லை. வழக்கம் போல் என்னுடைய அலுவலக பணி துவங்குவதுவதர்கு முன்பு குருவையும்,ஒதியப்பர் மற்றும் 18 சித்தர்களை வனங்கிய பிறகு சித்தன் அருளை பார்த்து விட்டு பணியை தொடங்குவென். இன்று ஒரு சிறந்த அனுபவத்தை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கு. மனம் நிறைவாக உள்ளது. தங்கள் கூறியது போல் மற்ற குரு அடியவர்களும் மகிழ்ச்சி அடைவது நிச்சியம். அனைவருக்கும் குருவின் அருள் உரித்தாகட்டும். ஒம் அகத்திசாய நமக.

மிக்க நன்றி
ஜெயராமன்
sithanhttps://www.blogger.com/profile/17920407948819671956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-59262845068704947932017-07-20T10:09:09.865+05:302017-07-20T10:09:09.865+05:30HH.Mr. Agnilingam Guruji , HH. Mr. Velayudham Kar...HH.Mr. Agnilingam Guruji , HH. Mr. Velayudham Karthigeyan guruji

Namaskaram and bless Us first.

Our dear friend Mr Swame Rajan has reflected the same , word by word , line by line the thoughts what I felt and about to write my view.

Many many Namaskaram and thanks to Our Sri Lobamuthra sametha Sri Agasthiya Muni for not disappointing us thro you.

I have one small clarification Please help me.

Can I lite the Moksha Deepam in the same temple for my father and Mother who died about 40 years back (father 1972 and mother 1987.)
Within what period, can one lite the Moksha Deepam after demice of one.?
Please ask Our Guruji and reply .

Please continue your this service and bless us.

Today is the Happy day in our life.

Many thanks once again.

yours

g. alamelu + venkataramanan. Anonymoushttps://www.blogger.com/profile/03688920650997110313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-91243777203590920872017-07-20T09:55:33.322+05:302017-07-20T09:55:33.322+05:30Happy to see the post... 🙏Happy to see the post... 🙏Maheswari Murthyhttps://www.blogger.com/profile/02440625182795479791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-29362689603206645022017-07-20T05:40:42.879+05:302017-07-20T05:40:42.879+05:30மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அ...மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

மீண்டும் வந்து ஒரு சிறந்த அனுபவத்தை தொடர்த்தமைக்கு மிக்க நன்றி. அவர் அனுமதியின்றி இங்கு ஒரு அணுவும் அசையாது என்று ஆழ்ந்த நம்பிக்கை. இந்த அனுபவம் தொடர அனுமதி தந்த குருவின் பாத கமலங்களுக்கு என் பணிவான வணக்கம். தாங்கள் இந்த அதிகாலை வேளையில் எழுந்து, குரு நன்நாளில் மீண்டும் ஒரு தொடரை/அனுபவத்தை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.

தினமும் சித்தனருள் பார்த்துவிட்டு வேலை தொடங்குவது கடந்த சிலவருட பழக்கம். பதிவு நிறுத்திய பிறகும் கூட கடைசி பதிவு பார்த்தும், குரு அடியவர்கள் யாரேனும் கருத்து புதிதாக போட்டு இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு தான் தொடங்குவேன். இன்றும் அதே போல் வந்து பார்க்கும் போது தங்களின் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைத்தேன். மற்ற குரு அடியவர்களும் மகிழ்ச்சி அடைவது நிச்சியம்.

தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா நலனும் பெற்று இன்புற்று வாழ குரு அருள்புரிய வேண்டுகிறேன். தங்களின் இந்த பணி மென்மேலும் சிறப்பாக தொடர குரு அருள் புரியவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

மிக்க நன்றி அய்யா,
இரா.சாமிராஜன் sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.com