tag:blogger.com,1999:blog-4364248935334278506.post2001799172173480317..comments2024-03-19T13:08:08.293+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 743 - அஷ்டதிக்கிலும் விளக்கு போடுங்கள்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-57388143231445035532018-01-29T23:09:21.936+05:302018-01-29T23:09:21.936+05:30ஓம் அகத்தீசாய நமஹ
இன்று (29.01.2018) சோம பிரதோஷம...ஓம் அகத்தீசாய நமஹ

இன்று (29.01.2018) சோம பிரதோஷம் அன்று குரு அகத்தியரின் ஆசீர்வாதத்தோடு பஞ்சேஷ்டி திருத்தலத்தில் அஷ்ட திக்கில் காசி விஸ்வநாதர் சன்னதியில் விளக்கு ஏற்றும் பாக்கியம் கிட்டியது

இதற்கு முன்னரே இரு முறை வேறு கோயில்களில் முயற்சி செய்து விளக்கு வைக்கும் இடத்தில் தான் 8 விளக்கும் வைக்க முடிந்தது

இன்று பிரதோஷ தினம் மற்றும் குரு அகத்தியரின் பிரத்தியேக கோவிலில் ஏற்றுவதற்க்கு பாக்கியம் கொடுத்தற்கு கோடானு கோடி நமஸ்காரம்

ஐயா அக்னிலிங்கம் தாங்கள் சேவை பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நன்றி ShirdiSai-Our-Guruhttps://www.blogger.com/profile/07815500273692144301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-14622253096083739162018-01-22T15:40:55.481+05:302018-01-22T15:40:55.481+05:30ஸ்ரீ அகத்தியர் வழி நின்று சித்தன் அருள் வாயிலாக வழ...ஸ்ரீ அகத்தியர் வழி நின்று சித்தன் அருள் வாயிலாக வழி காட்டும் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
அய்யன் அகத்திய பெருமானின் நாடி படிப்பதற்கான முகவரி தந்து உதவ வேண்டுகிறேன். தஞ்சாவூரில் நாடி வருவதில்லை என்கிறார்கள். கல்லாறில் தற்போது நாடி படிப்பதில்லை. தயை கூர்நது முகவரி தந்து உதவ வேண்டுகிறேன். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/15862087519389945226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-40876644539839682592018-01-22T10:07:32.872+05:302018-01-22T10:07:32.872+05:30ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹAthyhttps://www.blogger.com/profile/17861732950403858476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-76804742018517205282018-01-22T09:44:31.196+05:302018-01-22T09:44:31.196+05:30உண்மை... எல்லாம் இறைவன் செயல்உண்மை... எல்லாம் இறைவன் செயல்manonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-52733139160694618912018-01-22T07:45:07.040+05:302018-01-22T07:45:07.040+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11093193510668296961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-86342925932783262212018-01-20T13:25:18.521+05:302018-01-20T13:25:18.521+05:30அகத்தியர் அவ்வாறு சொன்னார் என்றால் அதில் ஆயிரம் அர...அகத்தியர் அவ்வாறு சொன்னார் என்றால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் .ஒன்று தேசத்தில் ஏதேனும் பேரழிவு நடக்க கூடும் அதன் பொருட்டு அவர் யரிடம் கேட்டு இப்படி சொல்லலாம் அல்லது தங்களின் பதிவு மூலம் ஏதானும் தெய்வ ரகசியம் சொல்ல வேண்டும் எண்ணி அதற்காக இப்படி செய்ய சொல்லலாம்.....

எதுவாயினும் அதில் நிச்சயம் லோகநன்மை இருக்கும் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-29237647449490651872018-01-19T22:07:50.406+05:302018-01-19T22:07:50.406+05:30ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
சித்தநெற...ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
சித்தநெறி அருட்செல்வர் திரு கார்திகேயன் அய்யா அவர்களுக்கும் சித்தநெறி அருட்செல்வர் திரு அக்னிலிங்கம் அருணாசலம் அய்யா அவர்களுக்கும் அடிபணிந்து வணக்கம்.கடந்த வியாழன் அன்று சித்தன்அருள் பதிவின்றி எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.இனிவரும் காலங்களில் வியாழன்தோறும் சித்தன்அருள் தொடர்ந்து கிடைத்திட அருள் செய்திடுங்கள்.தங்களது ஆலோசனை ஏற்று விரைவில் ஆலயத்தில் அஷ்டதிக்கு தீபம் ஏற்றுகிறேன்.அகத்தியர் அடியவர் அனைவர்க்கும் இதயம் நிறைந்த பொங்கல் வாழத்துக்கள்.குருவே சரணம்! Balan jawaherhttps://www.blogger.com/profile/13218388630644995155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-58261175714813935772018-01-19T21:31:13.081+05:302018-01-19T21:31:13.081+05:30தாங்கள் மிகவும் புண்ணியம் பெற்றுள்ளீர்....
தங்களா...தாங்கள் மிகவும் புண்ணியம் பெற்றுள்ளீர்....

தங்களால் நாங்களும் பாக்யம் பெற்றோம்manonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-40859075631490030792018-01-19T19:25:13.717+05:302018-01-19T19:25:13.717+05:30agnilingamarunachalam@gmail.comagnilingamarunachalam@gmail.comAgnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-12294000731267405852018-01-19T19:22:36.807+05:302018-01-19T19:22:36.807+05:30Sage said "ஏதேனும் இறை சன்னதியில் (கோவிலில்) ...Sage said "ஏதேனும் இறை சன்னதியில் (கோவிலில்) எட்டு திக்கிற்கும்". Ask for permission from temple authorities. If they don't give the same, put it in the place where they order to lit the lamp and submit to deity your prayer. Intention is the important factor here. We cannot change the mindset of the temple administrators. i put the lamp in Sage Agasthiya temple, around the sanctum, after getting permission from the poojari. Interesting thing is, i asked Arunachalam and Unnaamalai Ammai to come and receive the prayer since Sage has several times told in naadi that he is present as Shiva and Sakthi. After submitting the prayer, i opened my eyes to see Sage and Lobaamudraa. What I saw was "Vengadavar from Tirupathi" standing at a height of 20 Ft behind Agasthiyar. Actually there is no sanctum of Venkitachalapathi in that temple. What could I say! I had to say "Pranaam" and a "Hmm" withthin my heart. Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-18882754422429191772018-01-19T18:42:37.331+05:302018-01-19T18:42:37.331+05:30ஐயா,
அகத்திய பெருமானின் வாக்குப்படி, இன்று மாலை அ...ஐயா,
அகத்திய பெருமானின் வாக்குப்படி, இன்று மாலை அஷ்ட திக்கிலும் விளக்கேற்றினேன். மிக்க மகிழ்ச்சி.
நன்றி ஐயா. தங்களின் மின்னஞ்சல் முகவரி தாருங்கள். புகைப்படம் அனுப்புகிறேன்.
கோபிநாத் மருதைhttps://www.blogger.com/profile/08709291478729746186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-49207362542961383152018-01-19T16:42:05.706+05:302018-01-19T16:42:05.706+05:30Nandri ayyaNandri ayyaGnd jayanhttps://www.blogger.com/profile/12230918743682510882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-37696795961470266442018-01-18T23:24:29.055+05:302018-01-18T23:24:29.055+05:30Ayya,
Om Agatheesaya Namaha:
Please excuse me f...Ayya,

Om Agatheesaya Namaha:

Please excuse me for typing in English

These days Most temples allow to keep lit lamps in a particular place, allotted for lighting lamps

Please permit us to light 8 lamps in that place Probably each one facing East/West/North/South/ NorthEast/ Northwest /SouthEast / SouthWest

Seeking your humble advice,

Sorry for our ignorance, you are trying to share the goodness to be spread but each one of us (His children) have questions only to be perfect.

Thank you for your valuable service May Guru bless all of us and guide ever.

Aum SairamShirdiSai-Our-Guruhttps://www.blogger.com/profile/07815500273692144301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-17759115028433834662018-01-18T22:56:17.303+05:302018-01-18T22:56:17.303+05:30சன்னதியை சுற்றி 8 திசைகளில் ஏற்றுவது மிக சிறப்பு. ...சன்னதியை சுற்றி 8 திசைகளில் ஏற்றுவது மிக சிறப்பு. அனைத்து தீபமும் இறைவனை சூழ்ந்து இருப்பது போல் இருக்கும்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-5794382006804046832018-01-18T22:53:44.605+05:302018-01-18T22:53:44.605+05:30திக்கு என்றால் திசை. கிழக்கு வடக்கு, மேற்கு என்று...திக்கு என்றால் திசை. கிழக்கு வடக்கு, மேற்கு என்று அர்த்தம்!Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-12269796078069761402018-01-18T22:52:03.888+05:302018-01-18T22:52:03.888+05:30ஒவ்வொரு திசைக்கும் ஒருவிளக்கென, மொத்தம் எட்டு திசை...ஒவ்வொரு திசைக்கும் ஒருவிளக்கென, மொத்தம் எட்டு திசைக்கும் சேர்த்து 8 விளக்கு போடவேண்டும்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-8178060522590461102018-01-18T22:44:30.882+05:302018-01-18T22:44:30.882+05:30ஐயா,
எட்டுத்திக்கும் விளக்கேற்றுவது என்பது புரியவ...ஐயா,
எட்டுத்திக்கும் விளக்கேற்றுவது என்பது புரியவில்லை.
கோவிலில்ஒ சன்னதி முன்பு ஒரே இடத்தில் எட்டு திசைகளை நோக்கி விளக்கேற்றுவதா அல்லது கோவிலின் எட்டு இடங்களில் (திசைகளில்) தனித்தனியே விளக்கேற்றுவதா?

தயை கூர்ந்து விளக்கவும்.
நன்றிகோபிநாத் மருதைhttps://www.blogger.com/profile/08709291478729746186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-25896208803451124132018-01-18T14:45:21.773+05:302018-01-18T14:45:21.773+05:30ஐயா எட்டு திக்கிற்கும் என்றால் எப்படி விளக்கு ஏற்ற...ஐயா எட்டு திக்கிற்கும் என்றால் எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்sureshhttps://www.blogger.com/profile/01740465726501976481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-62384317159803162952018-01-18T13:35:28.257+05:302018-01-18T13:35:28.257+05:30ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ மனோ...ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

ஐயா 8 விளக்கு போடவேண்டுமா அல்லது ஒரு விளக்கு ஏற்ற வேண்டுமா? manonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-74118925138794052112018-01-18T09:56:26.408+05:302018-01-18T09:56:26.408+05:30om sri Lobamudrasametha agatheesaya namah .....om sri Lobamudrasametha agatheesaya namah .....Narmadha Jpnhttps://www.blogger.com/profile/16402344728461875674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-17746127607044364502018-01-18T09:40:06.836+05:302018-01-18T09:40:06.836+05:30குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! குருவே துணைhttps://www.blogger.com/profile/07236142636738994176noreply@blogger.com